• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    சென்னை கிண்டியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
    Author By Nila Wed, 28 Oct 2026 11:20:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Guindy cm vijay program

    சென்னையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மாநில திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.தொழில் தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

    மாநில அளவில் நடைபெற்ற திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களின் திறமையை பாராட்டிய அவர், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். தொழில்நுட்பத் திறன் வளர்ச்சிக்கு இளைஞர்களை ஊக்குவிப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில் மொத்தம் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    Cm vijay

    இவர்கள் அனைவரும் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பணியாற்ற உள்ளனர். பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். அவர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தனர்.முதலமைச்சர் விஜய் தனது உரையில், தொழிலாளர் நலத்துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்களை திறமையான தொழிலாளர்களாக உருவாக்குவது அரசின் முதன்மை இலக்குகளில் ஒன்று என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஆப்பிரிக்காவாக மாறுகிறதா தமிழ்நாடு?... தவெக அரசுக்கு ஆர்.பி. உதயகுமார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்...!

    தேசிய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய சாதனைகளை தொடர்ந்து ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள், பயிற்சி நிலைய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். 

    இதையும் படிங்க: கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

    மேலும் படிங்க
    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு
    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    இந்தியா
    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    இந்தியா
    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share