• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

    ராசிபுரம் அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 2 வயது பேரனுடன் பாட்டி பலி - 4 பேர் படுகாயம். குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு  சொந்த ஊருக்கு திரும்பியபோது விபத்து
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 08:08:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rasipuram car accident

    ராசிபுரம் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வயது பேரனுடன் பாட்டியும் பலியானதோடு, 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

    சேலம் மாவட்டம் நாகியம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி நடேசன் (வயது 60). இவர் ஆடி மாத அமாவாசையையான நேற்று(12.8.26)     ராசிபுரம் அடுத்த வையப்பமலை பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு, மனைவி அமுதா(52), மகன் பிரவீன் (32) உள்பட குடும்பத்தினர் 6 பேருடன் காரில் சென்றுள்ளார்.

    பின்னர் அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு சொந்த ஊருக்கு திரும்பியபோது, காரை நடேசனின் மகன் பிரவீன் ஓட்டி உள்ளார். இரவு 10 மணியளவில் ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிப்பட்டி அருகே சென்றபோது,  எதிரே மரப்பாரம் ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேராக மோதி விபத்திற்கு உள்ளானது.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இதில் நடேசன், அவரது மனைவி அமுதா, மகன் பிரவீன், மருமகள் கோமதி(31), பேரன்கள் ஜீவித்(3),  நிக்சித்(2) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு, விபத்திற்கு உள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனிடையே ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் நடேசனின் மனைவி அமுதா (52), பேரன் நிக்சித்(2) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த நடேசன், அவரது மகன் பிரவீன் உள்பட 4 பேருக்கு ராசிபுரம் மற்றும் சேலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?

    மேலும் படிங்க
    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    அரசியல்
    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    அரசியல்
    நடிகை சுகன்யா வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு..!! பதறிய பணியாளர்கள்.. லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    நடிகை சுகன்யா வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு..!! பதறிய பணியாளர்கள்.. லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    சினிமா
    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    அரசியல்
    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    உலகம்

    செய்திகள்

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    அரசியல்
    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    அரசியல்
    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    அரசியல்
    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    உலகம்
    சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share