• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வினையான விளையாட்டு... திடீரென திறக்க முடியாமல் போன கார் கதவு... மூச்சுத்திணறி 4 வயது சிறுவன் பலி...!

    குளித்தலை அருகே கழுகூர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த காரில் விளையாடிய சிறுவன் கதவை சாத்தியதால் திறக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்த பரிதாபம்.
    Author By Amaravathi Fri, 01 May 2026 08:49:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Child dies after being trapped in car

    கரூர் மாவட்டம்,   குளித்தலை அருகே கழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் கூலி தொழிலாளி வேலு வயது 36, இவரது மனைவி மாரிஸ்வரி வயது 30 கட்டிட சித்தாள் தொழிலாளி. இவர்களுக்கு, 4 வயதில் சஞ்சீவி மகன் உள்ளார்.

    நேற்று காலை 9 மணி அளவில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சஞ்சீவி தனது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் கதவைத் திறந்து உள்ளே விளையாடிக் கொண்டிருந்தபோது கதவு பூட்டி கொண்டதால், வெகு நேரமாகியும் தனது மகன் காணவில்லை என பல இடங்களில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்,

    தனது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கவர் போட்டு மூடி இருந்தது. சந்தேகத்தின் பெயரில் மதியம் ஒரு மணி அளவில் காரில் இருந்த கவரை நீக்கிவிட்டு கண்ணாடி வழியாக பார்த்தபோது சிறுவன் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது.

    இதையும் படிங்க: கழிப்பறைக்குள் குழந்தை பெற்ற இளம் பெண்... பச்சிளம் சிசுவை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம்...!

    அருகில் இருந்த உறவினர்கள், பொதுமக்கள் காரை திறந்து சிறுவனை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பணியில் இருந்த மருத்துவர் சிறுவனை பரிசோதனை செய்த போது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடல் கூர் ஆய்வுக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சவக்கடங்கில் உட்படுத்தி உள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் யாருக்கும் தெரியாமல் காருக்குள் போனதும் கார் டோர் சாத்திக் கொண்டு திறக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?

    மேலும் படிங்க
    ”தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி...” - மே தினத்தில் சிவப்பு நிற உடையணிந்து உற்சாகமூட்டிய ஸ்டாலின்...!

    ”தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி...” - மே தினத்தில் சிவப்பு நிற உடையணிந்து உற்சாகமூட்டிய ஸ்டாலின்...!

    அரசியல்
    விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?

    விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (01-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் லாபம் கிடைக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (01-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் லாபம் கிடைக்கும்..!!

    ஜோதிடம்
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ”தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி...” - மே தினத்தில் சிவப்பு நிற உடையணிந்து உற்சாகமூட்டிய ஸ்டாலின்...!

    ”தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி...” - மே தினத்தில் சிவப்பு நிற உடையணிந்து உற்சாகமூட்டிய ஸ்டாலின்...!

    அரசியல்
    விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?

    விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    “கோவிந்தா” பக்தி கோஷம் விண்ணதிர... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... வைகையில் மக்கள் வெள்ளம்...!

    தமிழ்நாடு

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share