• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: முதலமைச்சராக பதவியேற்க புறப்பட்டார் விஜய்! வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள்...! சென்னையில் பலத்த பாதுகாப்பு!

    பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுப்புடன், நீலாங்கரை இல்லத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் புறப்பட்டார். 
    Author By Thenmozhi Kumar Sun, 10 May 2026 08:44:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM-Designate Vijay Leaves Neelankarai Residence; Convoy Heading Towards Nehru Stadium for Swearing-in!

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சற்று நேரத்திற்கு முன்னால் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து பிரம்மாண்ட வாகன அணிவகுப்புடன் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.

    இன்று காலை தனது இல்லத்தில் எளிய முறையில் வழிபாடு செய்த விஜய், சரியாகத் தனது இல்லத்திலிருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழப் புறப்பட்டார்.நீலாங்கரை முதல் நேரு விளையாட்டரங்கம் வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) முழுவதும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் கார் செல்லும் பாதையெங்கும் மலர்களைத் தூவியும், தமிழகத்தின் முதல்வரே என முழக்கமிட்டும் மக்கள் அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    cmvijay

    விஜய்யின் பயணத்தை முன்னிட்டு நீலாங்கரை முதல் பெரியமேடு வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகளில் போக்குவரத்துச் சீரமைக்கப்பட்டு, முதல்வரின் வாகன அணிவகுப்பு தடையின்றிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் விஜய் பதவியேற்பு விழா நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் ஏற்கனவே அரங்கிற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், விஜய்யின் வருகைக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். சரியாக காலை 10:00 மணிக்கு ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

    தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது.

    இதையும் படிங்க: இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்! நேரு விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு பிரம்மாண்ட விழா!

    மேலும் படிங்க
    நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!

    நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!

    சினிமா
    #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

    #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

    தமிழ்நாடு
    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    தமிழ்நாடு
    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    தமிழ்நாடு
    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    தமிழ்நாடு
    கில் அதிரடி.. ரஷீத் சுழல்! ராஜஸ்தானை துவம்சம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!

    கில் அதிரடி.. ரஷீத் சுழல்! ராஜஸ்தானை துவம்சம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!

    நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!

    சினிமா
    #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

    #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

    தமிழ்நாடு
    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    தமிழ்நாடு
    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    தமிழ்நாடு
    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    தமிழ்நாடு
    முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர்! லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி நியமனம்!

    முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர்! லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி நியமனம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share