• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சைக்கிளில் ஜாலியாக வலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... 3வது நாளாக கொடைக்கானலில் நடைபயிற்சி..!

    கொடைக்கானலில் மூன்றாம் நாளாக நடைபெச்சி மற்றும் திடீரென்று சைக்கிளில் சவாரி செய்த தமிழக முதல்வர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுடன் உற்சாகம்.
    Author By Amaravathi Tue, 28 Apr 2026 09:12:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin cycling at kodaikanal

    தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி முடிந்தது. தேர்தலுக்காக அனல் பறக்க பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள் தற்போது ஓய்வில் உள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தனது மனைவி மற்றும் மகளுடன் துபாய் சென்றுள்ளார். 

    தமிழக சட்டப்பேரவை முடிந்த நிலையில், கடந்த 25-ந்தேதி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றார். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொடைக்கானலில் மக்கள் தினந்தோறும் ஏகபோக வரவேற்பு அளித்து வருகின்றனர். கொடைக்கானலில் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் செல்ஃபி எடுத்தும், கை குலுக்கியும் உற்சாகமடைந்து வருகின்றனர். 

    கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில்  ஏரி சாலை மற்றும் மனோரஞ்சிதம் நீர்த்தக்கத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டார். மூன்றாவது நாளான இன்று கொடைக்கானல் ஏரி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு நடை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் திடீரென்று சைக்கிளில் சவாரி செய்து ஏரிச்சாலை முழுக்க சுற்றி வந்தார். மேலும் திடீரென்று சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வரை பொதுமக்கள் ஆரவாரமாக உற்சாகமாக வரவேற்ற  நிலையில் ஏரி சாலையை சுற்றி நடை பயிற்சி சென்ற முதல்வருடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ஃபி எடுத்தனர். முதல்வரை பின்தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டனர். 

    இதையும் படிங்க: பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஓய்விற்கு செல்கிறார்கள்..!! முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..!!

    இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்கடந்த முறையும் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையேடு கொடைக்கானல் சென்றிருந்தார். தற்போது இந்த தேர்தலிலும் வாக்குப்பதிவு முடிந்த கையோடு கொடைக்கானல் சென்றுள்ளார் முதலமைச்சர்.இதை வைத்து சிலர் இதில் ஏதேனும் செண்டிமெண்ட் உள்ளதா ? என்றும் கேட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: கொடைக்கானலில் ஜாலி வாக்கிங்..!! முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட மக்கள்..!! ஒரே செல்ஃபி க்ளிக்ஸ் தான்..!!

    மேலும் படிங்க

    'சிறகடிக்க ஆசை'யில் மாதம்பட்டி சாயல் தெரியுதே..!! டி.ஆர்.பி போதைக்கு ஊறுகாயாக மாறிய ரங்கராஜ்.. இதுலயும் டி.என்.ஏ பிரச்சனை..!

    சினிமா
    தமிழக அரசே..!! போராட்டத்தில் குதித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...! பரபரப்பு..!!

    தமிழக அரசே..!! போராட்டத்தில் குதித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    இன்னைக்கு.. சூடான சுளுக்கெடுக்கும் சுள்ளானின் Birthday..!! ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் நடிகர் தனுஷ்..!

    இன்னைக்கு.. சூடான சுளுக்கெடுக்கும் சுள்ளானின் Birthday..!! ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் நடிகர் தனுஷ்..!

    சினிமா
    போலீஸ் சீருடையில் மன்மத லீலை... கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதையில் காவல் ஆய்வாளர் அட்ராசிட்டி...!

    போலீஸ் சீருடையில் மன்மத லீலை... கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதையில் காவல் ஆய்வாளர் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு

    'Where to kill Melania?' ஈரான் வெளியிட்ட ஷாக் வீடியோ..!! டிரம்ப் குடும்பத்தை சுற்றும் புதிய சர்ச்சை!!

    உலகம்
    வசூலில் தடுமாற்றம்.. காஜல் அகர்வாலுக்கு பெரிய ஏமாற்றம்..!! 3 நாட்களில் லட்சத்தில் மட்டுமே வசூல்.. சோகத்தில் ‘இந்தியா ஸ்டோரி’ டீம்..!

    வசூலில் தடுமாற்றம்.. காஜல் அகர்வாலுக்கு பெரிய ஏமாற்றம்..!! 3 நாட்களில் லட்சத்தில் மட்டுமே வசூல்.. சோகத்தில் ‘இந்தியா ஸ்டோரி’ டீம்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழக அரசே..!! போராட்டத்தில் குதித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...! பரபரப்பு..!!

    தமிழக அரசே..!! போராட்டத்தில் குதித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    போலீஸ் சீருடையில் மன்மத லீலை... கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதையில் காவல் ஆய்வாளர் அட்ராசிட்டி...!

    போலீஸ் சீருடையில் மன்மத லீலை... கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதையில் காவல் ஆய்வாளர் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    'Where to kill Melania?' ஈரான் வெளியிட்ட ஷாக் வீடியோ..!! டிரம்ப் குடும்பத்தை சுற்றும் புதிய சர்ச்சை!!

    'Where to kill Melania?' ஈரான் வெளியிட்ட ஷாக் வீடியோ..!! டிரம்ப் குடும்பத்தை சுற்றும் புதிய சர்ச்சை!!

    உலகம்
    இன்ஸ்டாவில் மாஸ் காட்டும் விஜய்..!! ராகுலை பின்னுக்குத் தள்ளிய 1.87 கோடி ஃபாலோவர்ஸ்..!!

    இன்ஸ்டாவில் மாஸ் காட்டும் விஜய்..!! ராகுலை பின்னுக்குத் தள்ளிய 1.87 கோடி ஃபாலோவர்ஸ்..!!

    இந்தியா
    ஆளுநர் விழாவில் பங்கேற்காதது ஏன்? டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்..!!

    ஆளுநர் விழாவில் பங்கேற்காதது ஏன்? டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share