• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    பிரதமர் கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்
    Author By Amaravathi Sat, 18 Apr 2026 22:44:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin slams PM Modi

    தமிழக முதலமைச்சரின் பிரச்சார பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. மகளிர் இட ஒதுக்கீடு குறித்து கோவையில் பேசிய பிரதமரே ஒத்துக்கொண்ட பிறகு அதற்கு விளக்கத்தை கொடுக்க தேவையில்லை மேட்டுப்பாளையம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோவை மற்றும் நீலகிரி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டார் அவர் பேசும் பொழுது: கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் பேசும் பொழுது திமுக நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளார். 

    இதே பிரதமர் கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். அப்படி என்றால் நேற்று கொண்டு வந்த சட்டத்திற்கும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திற்கும் என்ன சம்பந்தம். எந்த சம்பந்தமும் இல்லையே எனவே அவரே ஒத்துக்கொண்ட பிறகு, இதற்குமேல் நாம் எந்த விளக்கத்தையும் கொடுக்கத் தேவையில்லை என்ற அளவிற்கு அவருடைய பேச்சு அமைந்துள்ளது.  

    இதையும் படிங்க: நெருங்கியது தேர்தல்..! பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பரப்புரை..!!

    நமக்காக பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி அவர்களுக்கு கோடான கோடி நன்றி. முன்னதாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மதசார்பற்ற திமுக கட்சி சார்பாக போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டார் முன்னதாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மக்களின் வளர்ச்சிகளுக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதையும் எடுத்துக் கூறி பேசினார்.

    இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை அவசியம்..! மக்களவையில் பிரதமர் மோடி உறுதி..!

    மேலும் படிங்க
    கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி! 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

    கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி! 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

    கிரிக்கெட்
    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    அரசியல்
    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    உலகம்
    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு
    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    அரசியல்

    செய்திகள்

    பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!

    பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share