• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) நிர்வாகிகளுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அதிரடியான தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Feb 2026 19:45:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin Urges DMK IT Wing to Shift to 'Attack Mode' Against Fake News and Right-Wing Accounts.

    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) நிர்வாகிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளங்களில் திமுகவிற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்கவும், தேர்தல் களத்தில் அதிரடியாகச் செயல்படவும் நிர்வாகிகளுக்குப் பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    சட்டமன்றத் தேர்தல்

    நமது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து, தமிழகத்திற்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் என எதிரிகள் நினைக்கின்றனர். அவதூறு பரப்புவோருக்குப் பதில் சொல்லிக்கொண்டே இருக்காமல், அவ்வப்போது அட்டாக் மோடு'க்கும் மாற வேண்டும். கிரிக்கெட் மொழியில் சொல்ல வேண்டுமானால், இனி அடித்து ஆட வேண்டும். தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கி அதில் குளிர்காயச் சில சக்திகள் நினைக்கின்றன. குறிப்பாக, பாஜக-வினர் ஏராளமான ரைட் விங் கணக்குகளை வைத்துப் பொய் செய்திகளைப் பரப்புகின்றனர். அத்தகைய செய்திகளைக் கண்டால், உரிய ஆதாரத்தோடு உடனே பதிலடி கொடுங்கள். நூற்றுக்கணக்கானோர் தரும் பதிலடியைக் கண்டு அவர்கள் அந்தப் பதிவையே நீக்கிவிட்டு ஓட வேண்டும்.

    இதையும் படிங்க: வெங்காயம் போல தான் திமுக பட்ஜெட்! திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

    சட்டமன்றத் தேர்தல்

    இந்தியாவிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜென்ட்களைக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் திமுகதான். ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைனிலும் நாம் வலுவாக இருக்கிறோம். கன்டென்ட் உருவாக்குவதில் நாம் தான் ராஜா. கட்சிக்காகக் களத்தில் உழைப்போர் 'போர்வாள்' என்றால், இணையத்தில் உழைப்போர் ஃபையர்வால் போன்றவர்கள். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் பொறுப்போடு இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே நம்பிச் செயல்படுங்கள். நமது இலக்கை அடையக் களத்திலும் இணையத்திலும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

    எதிரிகளின் பொய் பரப்புரைகளை முறியடித்து, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைச் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஐடி அணியின் முதன்மையான பணி என முதல்வர் வலியுறுத்தினார். தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரின் இந்த 'அட்டாக் மோடு' அறிவுறுத்தல், திமுக ஐடி அணியினரிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: காங்கிரசுக்கு நன்றி இருக்கணும்... மாணிக்கம் தாகூர் ஒரு பொருட்டே இல்ல.!! - ஜெகத்ரட்சகன்

    மேலும் படிங்க
    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இந்தியா
    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    தமிழ்நாடு
    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    அரசியல்
    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு!  மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    அரசியல்
    விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்!

    விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share