• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழ் சொந்தங்களுக்கு தேவையான நிரந்தர குடியிருப்புகளை வழங்கி அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெற்றுத் தரத் தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 24 Feb 2026 17:36:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mk-stalin-vows-to-fight-for-indian-citizenship-for-s

    தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு சட்டப்பூர்வமான இந்தியக் குடியுரிமையைப் பெற்றுத் தரத் தமிழக அரசு சமரசமின்றிப் போராடும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். வெறும் தங்குமிடம் மட்டுமன்றி, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத் தேவையையும் திராவிட மாடல் அரசு முன்னின்று கவனித்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 3 கல்வியாண்டுகளில் மட்டும் 5,771 மாணவர்களுக்கு ₹11.07 கோடி கல்வி உதவித்தொகையைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. முகாம்களில் உள்ள பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காகச் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி உதவி மற்றும் இளைஞர்களுக்கு நவீனத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பேணப்பட்டு வருகிறது. தற்காலிகக் குடிசைகளில் வசித்து வந்த தமிழ்ச் சொந்தங்களுக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான நிரந்தரக் குடியிருப்புகளைத் திராவிட மாடல் அரசு கட்டி வழங்கி வருகிறது.

    இலங்கைத் தமிழர்

    வீடுகள் கட்டித் தருவதுடன் எமது பணி முடிந்துவிடவில்லை. நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இந்தியக் குடியுரிமையைப் பெற்றுத் தரத் தொடர்ந்து போராடுவோம்" என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்திய அரசு இந்த குடியுரிமை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதுவரை தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தமிழக அரசின் குரல் ஓயாது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

    மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத் தமிழர்கள் விடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டித் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் முதலமைச்சர், தற்போது அவர்களின் வாழ்வாதாரப் புள்ளிவிவரங்களுடன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    தமிழ்நாடு
    தேர்தல் களம் சூடுபிடிக்குது... பாண்டிய நாட்டில் கால்பதிக்கும் பிரதமர் மோடி!

    தேர்தல் களம் சூடுபிடிக்குது... பாண்டிய நாட்டில் கால்பதிக்கும் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    சென்னை 16 தொகுதிகளுக்கும் நோடல் அலுவலர்கள் நியமனம்.... மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் உத்தரவு!

    சென்னை 16 தொகுதிகளுக்கும் நோடல் அலுவலர்கள் நியமனம்.... மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் உத்தரவு!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஆட்சியா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நறுக் கேள்வி கேட்ட ராஜன் செல்லப்பா...!

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஆட்சியா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நறுக் கேள்வி கேட்ட ராஜன் செல்லப்பா...!

    அரசியல்
    அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    தமிழ்நாடு
    மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு... வெளியானது அதிமுக்கிய அறிவிப்பு...!

    மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு... வெளியானது அதிமுக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share