• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    7 தொகுதிகளின் இடைத்தேர்தல்... கூட்டணிக்கு என்ன பெயர்..? CM விஜய் தலைமையில் தொடங்கிய தோழமைக் கட்சிகள் கூட்டம்..!!

    தமிழக வெற்றி கழகத்தின் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது.
    Author By Nila Wed, 01 Jul 2026 16:42:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்திற்கு தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ், சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. சில கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. மதிமுகவும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் தோழமை கட்சிகளுடன் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், எதிர்கால அரசியல் திட்டங்களை வகுக்கவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

    தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், புதிய கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு கொடுத்த வாக்குறுதியின் படியே ஆட்சி, அதிகாரத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கு அளித்து வருகிறது.

    இதையும் படிங்க: ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    Alliance

    காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணியுடன் பிற கட்சிகளையும் இணைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது புதிய கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்தும் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த கட்ட அரசியல் நகர்வு உள்ளிட்டவை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி அமைச்சர் வன்னியரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், எம்எல்ஏ சையது பாரூக், எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 

    இதையும் படிங்க: வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    மேலும் படிங்க
    ஆட்சி அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் தவெக - காங்கிரஸ்! நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை!

    ஆட்சி அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் தவெக - காங்கிரஸ்! நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை!

    தமிழ்நாடு
    புழல் சிறையில் புதிய தொழிற்திட்டம்: டி-ஷர்ட் தயாரிப்பு பிரிவை தொடங்கி வைத்தார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்!

    புழல் சிறையில் புதிய தொழிற்திட்டம்: டி-ஷர்ட் தயாரிப்பு பிரிவை தொடங்கி வைத்தார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்!

    தமிழ்நாடு
    கோவளத்தில் முடிந்த மெகா ஆலோசனை... விஜய் கூட்டணிக்கு அடித்தளம்..! தோழமைக் கட்சியினர் பேட்டி..!!

    கோவளத்தில் முடிந்த மெகா ஆலோசனை... விஜய் கூட்டணிக்கு அடித்தளம்..! தோழமைக் கட்சியினர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    "இன்று முதல்"..! டாஸ்மாக் பார்களுக்கு திடீர் பூட்டு..! அதிரடி உத்தரவால் மது பிரியர்கள் அதிர்ச்சி..!

    "இன்று முதல்"..! டாஸ்மாக் பார்களுக்கு திடீர் பூட்டு..! அதிரடி உத்தரவால் மது பிரியர்கள் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    தமிழக முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்த இலங்கை துணைத்தூதர் கேதீஸ்வரன்!

    தமிழக முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்த இலங்கை துணைத்தூதர் கேதீஸ்வரன்!

    தமிழ்நாடு
    அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி திமுகவினர் போராட்டம்!

    அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி திமுகவினர் போராட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share