• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    ஆட்சிக்கமைப்பு விவகாரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Author By Nila Wed, 01 Jul 2026 15:27:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk government

    தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்ட விவகாரம் சூடு பிடித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து “குதிரை பேரம்” என்பது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கு வாங்குவதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ-வை பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது.

    DMK

    தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது. பேரம் பேசியதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆறு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக கூறப்பட்டது. தற்போது ஆறு பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா..? எடப்பாடியும் தான் உடந்தை..! குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் நிர்மல் குமார்..!

    சென்னை மற்றும் கரூரை சேர்ந்த போலீசார் 6 பேரிடமும் விசாரணையை தொடங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கைதாகி இருந்த நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யார் யார் இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது குறித்தும் இதற்கு மூளையாக செயல்படுவது யார் என்பது குறித்து விசாரிப்பதற்காகவும் மேலும் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காகவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: “இப்ப தும்முனா சரியா இருக்கும்...” - கூட்டணி கட்சிகளுக்கு கொக்கி போடும் விஜய்... பின்னணி என்ன தெரியுமா?

    மேலும் படிங்க
    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    தமிழ்நாடு
    தகனத்திற்கு தயரான கே.பாக்கியராஜ் உடல்..!! பூர்ணிமா கேட்ட ஒரே கேள்வி.. அடக்கமுடியாத கண்ணீருடன் பார்த்திபன் சொன்ன பதில்..!

    தகனத்திற்கு தயரான கே.பாக்கியராஜ் உடல்..!! பூர்ணிமா கேட்ட ஒரே கேள்வி.. அடக்கமுடியாத கண்ணீருடன் பார்த்திபன் சொன்ன பதில்..!

    சினிமா
    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    தமிழ்நாடு
    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    தமிழ்நாடு
    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தமிழ்நாடு
    ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா..? எடப்பாடியும் தான் உடந்தை..! குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் நிர்மல் குமார்..!

    ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா..? எடப்பாடியும் தான் உடந்தை..! குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share