• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... முதல்வர் விஜய் துறைவாரியாக ஆலோசனை..!!

    தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் விஜய் துறைவாரியாக ஆலோசனை நடத்த உள்ளார்.
    Author By Nila Fri, 26 Jun 2026 15:54:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழக பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவை எடுத்துள்ளார். ஜூலை 2ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.

    நிதிநிலை அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய திட்டங்கள், துறை ரீதியான முன்னுரிமைகள், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடு மற்றும் புதிய திட்டங்களின் தேவை உள்ளிட்டவை குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துறையின் அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள், நிதி தேவைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து முதலமைச்சரிடம் நேரடியாக விளக்கமளிக்க உள்ளனர்.

    Cm vijay

    இந்த ஆலோசனை கூட்டங்கள் மூலம் தமிழகத்தின் அடுத்த நிதிநிலை அறிக்கை மக்கள் நலன் சார்ந்ததாகவும், வளர்ச்சியை மையப்படுத்தியதாகவும் அமையும் வகையில் திட்டமிடப்படும் என முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் முழுக்க இந்த ஆலோசனைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    இந்த நடவடிக்கை தமிழக அரசின் பட்ஜெட் தயாரிப்பை மிகவும் வெளிப்படையானதாகவும், அனைத்து தரப்பு கருத்துக்களையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் முழுவதும் முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த முக்கிய ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. தமிழக அரசின் நிர்வாகம், திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் இதில் விரிவாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "கஞ்சாவுக்கு ஓட்டம்... டாஸ்மாக்குக்கு மௌனமா? CM விஜயை கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!!

    மேலும் படிங்க
    ஏடிஎம் கார்டும்... 500 ரூபாய் நோட்டும்..! தவெக அமைச்சரை சல்லி சல்லியாய் நொறுக்கிய அதிமுக..!!

    ஏடிஎம் கார்டும்... 500 ரூபாய் நோட்டும்..! தவெக அமைச்சரை சல்லி சல்லியாய் நொறுக்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விசிக! தவெக கூட்டணி விமர்சனங்களுக்கு திருமாவளவன் அதிரடி பதில்!

    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விசிக! தவெக கூட்டணி விமர்சனங்களுக்கு திருமாவளவன் அதிரடி பதில்!

    தமிழ்நாடு
    பிரச்சனை தீர்ந்தாச்சு..!! ஆனாலும் விலை குறையாத சிலிண்டர்..!! வணிகர்கள் கவலை..!!

    பிரச்சனை தீர்ந்தாச்சு..!! ஆனாலும் விலை குறையாத சிலிண்டர்..!! வணிகர்கள் கவலை..!!

    இந்தியா
    மாத்திரை கொடுக்கும் அழகா இது..? சிக்கலில் அமைச்சர்...! வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    மாத்திரை கொடுக்கும் அழகா இது..? சிக்கலில் அமைச்சர்...! வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை.. மக்களின் நம்பிக்கையே எனது பலம்..!! ராகுல் காந்தி உருக்கம்..!!

    வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை.. மக்களின் நம்பிக்கையே எனது பலம்..!! ராகுல் காந்தி உருக்கம்..!!

    இந்தியா
    அடையாறு எல்.பி. சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்! சென்னை டிராஃபிக் காவல்துறை அறிவிப்பு!

    அடையாறு எல்.பி. சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்! சென்னை டிராஃபிக் காவல்துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share