• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகதாது விவகாரத்தில் குரல் உயர்த்திய முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு முக்கிய வலியுறுத்தல்..!

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் பிரதமர் மோடி கடிதம் எழுதினார்.
    Author By Nila Tue, 26 May 2026 16:03:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    Cm vijay

    மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: டெல்லி நோக்கி விஜய்..? டாப் மீட்டிங்..! எகிறும் எதிர்பார்ப்பு..!

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். காவிரி ஆற்றின் கோரிக்கை மேகத்தாது நீர்தீக்கத்திற்கான பூமி பூஜை நடைபெறும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது என்பதை முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக துணை முதல்வரின் பேச்சு காவிரி ஆற்றை நம்பி இருக்கும் தமிழக விவசாயிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். பிற மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் எந்த ஒரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்ற முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி என SCAM.. ஏமாற ரெடியா இருக்கணுமா CM சார்..? உதயநிதி குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
     பனையூருக்கு படையெடுத்த இசக்கி சுப்பையா..! ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியம்..!

    பனையூருக்கு படையெடுத்த இசக்கி சுப்பையா..! ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியம்..!

    தமிழ்நாடு
    வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை!

    வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விசிகவினர் மீது கல்வீச்சு..! மீண்டும் மீண்டும் திமுக  வீழ்த்தப்படுவது உறுதி..! தவெக கண்டனம்..!

    விசிகவினர் மீது கல்வீச்சு..! மீண்டும் மீண்டும் திமுக வீழ்த்தப்படுவது உறுதி..! தவெக கண்டனம்..!

    தமிழ்நாடு
    மின்துறை அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய்..! திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம்..! விளாசல்..!!

    மின்துறை அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய்..! திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம்..! விளாசல்..!!

    தமிழ்நாடு
    MGR, ஜெயலலிதா படங்களை வைக்கக் கூட அனுமதிக்காதவர் EPS..! அமைச்சர் செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு..!

    MGR, ஜெயலலிதா படங்களை வைக்கக் கூட அனுமதிக்காதவர் EPS..! அமைச்சர் செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! கலைஞரின் முழக்கத்தை நினைவுபடுத்திய ஆ.ராசா!

    வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! கலைஞரின் முழக்கத்தை நினைவுபடுத்திய ஆ.ராசா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share