• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உதயநிதி பாக்காம போய்ட்டாரே..! அன்று ஒமுக... இன்று வெமுக..! கலாய்த்து தள்ளும் தவெகவினர்..!

    முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் செய்த செய்கையை உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்க்காமல் சென்று விட்டாரே என தமிழக வெற்றி கழகத்தினர் விமர்சித்து வருகின்றனர்.
    Author By Nila Tue, 23 Jun 2026 14:34:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடைபெற்ற இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் விவாதம் நடைபெற்றது.

    இன்று முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஊழல், மின்வெட்டு, கோவில் நிர்வாக சீர்கேடு, என பல விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். எதிர்க்கட்சிகளை பந்தாடிய முதல்வர் விஜய் கொளத்தூர் தொகுதியை குறிப்பிட்டு பேசினார்.

    Cm vijay

    ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூர் தொகுதி ஆட்டம் கண்டதாக கூறியுள்ள முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் கைசைகையை செய்து காண்பித்தார். இது குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் கருத்துக் கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: குட்டிக்கதையா..? செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    தவெக நிர்வாகி லயோலா மணி கூறிய கருத்தில் மிகவும் சிறப்பு தலைவா . வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இன்றைய சட்ட மன்ற நாள் இருக்கும் என்றார். ஒரே ஒரு வருத்தம்தான். இந்த Action யை மாண்புமிகு உதயநிதி நேரில் பார்க்காமல் போய்விட்டாரே என்ற ஒரே ஒரு வருத்தம்தான் என்றும் கூறினார். திமுக,ஒமுக வாக மாறி இன்று வெமுக வாக உருமாறி விட்டது என்றும் வெளிநடப்பு முன்னேற்றக் கழகம் என்று அன்புடன் அழைப்போம் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை! முதல்வர் விஜய் கறார்! நால்வரும் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

    முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமல்"..! பிறக்கும் குழந்தைகளுக்கு SPECIAL GIFT.!! தமிழக அரசு அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமல்"..! பிறக்கும் குழந்தைகளுக்கு SPECIAL GIFT.!! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் டிராப்! கைவிடுகிறது தமிழக அரசு! வேறு நகரங்களை தேர்ந்தெடுக்க திட்டம்!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் டிராப்! கைவிடுகிறது தமிழக அரசு! வேறு நகரங்களை தேர்ந்தெடுக்க திட்டம்!

    தமிழ்நாடு
    தமிழகம் உட்பட 6 மாநில காங்., தலைவர்கள் பதவி காலி! டெல்லி தலைமை அதிரடி முடிவு! ஆக்சனில் இறங்கிய ராகுல்காந்தி!

    தமிழகம் உட்பட 6 மாநில காங்., தலைவர்கள் பதவி காலி! டெல்லி தலைமை அதிரடி முடிவு! ஆக்சனில் இறங்கிய ராகுல்காந்தி!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!

    தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share