• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

    திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    Author By Pandian Tue, 23 Jun 2026 15:58:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruparankundram-issue-sc-tn-govt

    மதுரையின் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை மீண்டும் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகி முக்கிய தகவல்களை முன்வைத்தார். அவர் வாதிடுகையில், திருப்பரங்குன்றத்தில் கடந்த பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை மாற்றி புதிய வழக்கத்தை திடீரென அமல்படுத்த முடியாது என்றார். மேலும், தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஏற்கனவே ராம ரவிக்குமார் தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், தற்போது தமிழக அரசும் அதே விவகாரத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர். மேலும், இரு தரப்பினரும் சமரச தீர்வை நோக்கி நகராமல் வழக்கை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருக்க விரும்புகிறார்களா என்றும் கேட்டனர்.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!! மலை அளவிடும் பணி துவக்கம்! ஆக்‌ஷனில் இறங்கியது தொல்லியல்துறை!

    Supreme Court

    விசாரணையின் போது தர்கா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன், ஏற்கனவே சமரச பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்ததாக கூறினார். ஆனால் அந்த முயற்சியை எதிர் தரப்பு ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மறுபுறம், ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், முதலில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றி தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் முன்னெடுக்கும் சமரச முயற்சிகளுக்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த முக்கிய வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் மத ரீதியான கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!

    மேலும் படிங்க
    என்ன முதல்வரே இதெல்லாம்..? திருச்செந்தூர் கோவில் சேவை கட்டணம் உயர்வு..? நயினார் கண்டனம்..!!

    என்ன முதல்வரே இதெல்லாம்..? திருச்செந்தூர் கோவில் சேவை கட்டணம் உயர்வு..? நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    #அப்பாவகாணோம்..! CM விஜய் செய்த சம்பவம்... வைரலாகும் HASHTAG..!!

    #அப்பாவகாணோம்..! CM விஜய் செய்த சம்பவம்... வைரலாகும் HASHTAG..!!

    தமிழ்நாடு
    துரைமுருகன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    துரைமுருகன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    4 பெண் அமைச்சர்கள்..? ஒரு பெண்ணையே முதல்வராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு..! இன்பத்துரை பதிலடி..!!

    4 பெண் அமைச்சர்கள்..? ஒரு பெண்ணையே முதல்வராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு..! இன்பத்துரை பதிலடி..!!

    தமிழ்நாடு
    நெருக்கடி காலத்திற்கே அஞ்சாத இயக்கம் திமுக: உருட்டல் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம் என சேகர்பாபு சவால்!

    நெருக்கடி காலத்திற்கே அஞ்சாத இயக்கம் திமுக: உருட்டல் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம் என சேகர்பாபு சவால்!

    தமிழ்நாடு
    மேகதாதுவுக்கு நடுவர் மன்றமா..? இன்னும் மோசமாகும்... எச்சரித்த சீமான்..!

    மேகதாதுவுக்கு நடுவர் மன்றமா..? இன்னும் மோசமாகும்... எச்சரித்த சீமான்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share