• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சரவை பட்டியல்... நீடிக்கும் சஸ்பென்ஸ்..! தனிச் செயலாளருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!!

    தனிச்செயலாளர் செந்தில்குமார் உடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
    Author By Nila Sat, 16 May 2026 14:17:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முதன்மை தனி செயலர் செந்தில்குமார் இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை சந்தித்துப் பேசினார். அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான முக்கிய கோப்புகளை ஆளுநரிடம் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகின. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனிச்செயலாளர் செந்தில்குமார் உடன் முதல்வர் விஜய் ஆலோசித்து வருகிறார்.

    மே 10-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து 6 நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. துறை ஒதுக்கீடு தாமதமானால் அரசின் அன்றாடப் பணிகள் முடங்கும் அபாயம் இருந்தது.

    Cm vijay

    ஆளுநர் ஆர்லேகர் கேரளம் சென்றிருந்த நிலையில், நேற்று மாலை சென்னை திரும்பினார். இன்று முதல்வரின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் அவரை சந்தித்தபோது, அமைச்சர்களுக்கான துறைப் பொறுப்புகள் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான முழு விவரங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் வேலுமணி அணியினருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தனிச்செயலாளர் செந்தில்குமார் நேரில் சந்தித்த நிலையில், அவருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனையை நடத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: போதைப்பொருள் புழக்கத்தை கண்டறிய ரகசிய நெட்வொர்க்..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

    சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தனிச்செயலாளர் செந்தில்குமார் உடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரைவில் அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்குமா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது. 

    இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    அரசியல்
    ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    இந்தியா
    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    இந்தியா
    சூனியம் வெச்சிட்டாங்க.! ரத்த வாந்தி எடுக்குறேன்..! பகீர் கிளப்பிய ரவிமோகன்..!

    சூனியம் வெச்சிட்டாங்க.! ரத்த வாந்தி எடுக்குறேன்..! பகீர் கிளப்பிய ரவிமோகன்..!

    சினிமா
    கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    துறைமுகமா? திருச்சி கிழக்கா?  மு.க.ஸ்டாலின் களமிறங்குவது எங்கே!? திமுக தீவிரம்!

    துறைமுகமா? திருச்சி கிழக்கா? மு.க.ஸ்டாலின் களமிறங்குவது எங்கே!? திமுக தீவிரம்!

    அரசியல்

    செய்திகள்

    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    அரசியல்
    ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

    இந்தியா
    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

    இந்தியா
    கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    துறைமுகமா? திருச்சி கிழக்கா?  மு.க.ஸ்டாலின் களமிறங்குவது எங்கே!? திமுக தீவிரம்!

    துறைமுகமா? திருச்சி கிழக்கா? மு.க.ஸ்டாலின் களமிறங்குவது எங்கே!? திமுக தீவிரம்!

    அரசியல்
    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share