• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பரந்தூர் ஏர்போர்ட் கவன ஈர்ப்பு தீர்மானம்..! முடியவே முடியாது.! சபாநாயகரை கண்டித்து திமுக வெளிநடப்பு..!!

    திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்க சபாநாயகர் மறுத்த நிலையில் வெளிநடப்பு செய்தனர்.
    Author By Nila Mon, 24 Aug 2026 10:26:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-assembly-dmk

    தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்ற அமர்வில் முதல்வர் ஜோசப் விஜய் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். அவை விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமையவிருந்த இரண்டாவது பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகத் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் பெருமளவில் பாதிக்கும் என்றும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தனது கள அரசியல் தொடக்கத்திலேயே இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், விக்ரவாண்டி பொதுக்கூட்டத்திலும் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களைச் சந்தித்தபோதும் இதே நிலைப்பாட்டை வலியுறுத்தியதாகவும் முதல்வர் நினைவூட்டினார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு கைவிடுவதாக அறிவித்தார்.

    Assembly

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டுள்ளது என்றும், அதில் கட்டுமானத்தில் உள்ள மூன்றாவது டெர்மினல் செயல்பாட்டுக்கு வரும்போது திறன் மேலும் உயரும் என்றும் அவர் விளக்கினார். கூடுதலாக வடமேற்குப் பகுதியில் ஐந்தாவது டெர்மினல் அமைத்து மேலும் 20 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில் சென்னையின் வளர்ச்சிக்கும் தொழில்துறை தேவைகளுக்கும் இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதை ஒப்புக்கொண்ட முதல்வர், விவசாய நிலங்கள் குறைவாகப் பாதிக்கப்படும் மாற்று இடங்களைத் தேர்வு செய்வதற்கான தொழில்நுட்ப ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: அந்த 3 FILES என்ன.? 1 வாரம் தான் டைம்... முதல்வருக்கு கெடு விதித்த துரைமுருகன்.!!

    இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது. திமுக உறுப்பினர்கள் இதுதொடர்பாக கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரினர். முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டம் திடீரென கைவிடப்பட்டதன் பின்னணி, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை, மாற்று இடத் தேர்வுக்கான காலக்கெடு ஆகியவற்றை விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். விதிகளின்படி தற்போதைய அமர்வில் அத்தகைய தீர்மானத்தை அனுமதிக்க இயலாது என அவர் தெரிவித்தார்.இதனால் கோபமடைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து வெளிநடப்பு செய்தனர். அவர்கள் அவைக்குள் இருந்தபோதே எதிர்ப்பு முழக்கமிட்டு பின்னர் அறையை விட்டு வெளியேறினர். இந்த வெளிநடப்பு சட்டப்பேரவை அமர்வில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று கைதட்டிய நிலையில், எதிர்க்கட்சியினர் இதை வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையாகச் சித்தரித்தனர். 

    இதையும் படிங்க: தரமான சம்பவம் லோடிங்... விடுமுறைக்குப் பிறகு இன்று கூடுகிறது சட்டப்பேரவை... மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்...!

    மேலும் படிங்க
    மீண்டும் வெப்சீரிஸ் மீது ஆர்வம் காட்டும் திரிஷா.!! சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையாம்.. ஆர்வத்தில் இளசுகள்..!

    மீண்டும் வெப்சீரிஸ் மீது ஆர்வம் காட்டும் திரிஷா.!! சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையாம்.. ஆர்வத்தில் இளசுகள்..!

    சினிமா
    அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

    அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

    தமிழ்நாடு
    ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    உலகம்
    ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    உலகம்
    தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!

    தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!

    தமிழ்நாடு
    வாரத்தின் முதல் நாளே ஆட்டம் காட்ட தொடங்கிய தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    வாரத்தின் முதல் நாளே ஆட்டம் காட்ட தொடங்கிய தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

    அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

    தமிழ்நாடு
    ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    உலகம்
    ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    உலகம்
    தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!

    தவெக அரசுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... தரையில் பாலைக் கொட்டி போராட்டம்...!

    தமிழ்நாடு
    வெங்காய விலை தாறுமாறு உயர்வு! களத்தில் இறங்கிய மத்திய அரசு! இன்று முதல் முக்கிய நடவடிக்கை

    வெங்காய விலை தாறுமாறு உயர்வு! களத்தில் இறங்கிய மத்திய அரசு! இன்று முதல் முக்கிய நடவடிக்கை

    தமிழ்நாடு
    அதானியுடன் கர்நாடக முதல்வர் சிவகுமார் சந்திப்பு! ராகுலிடம் அனுமதி வாங்கினாரா? கொந்தளித்த பாஜக!

    அதானியுடன் கர்நாடக முதல்வர் சிவகுமார் சந்திப்பு! ராகுலிடம் அனுமதி வாங்கினாரா? கொந்தளித்த பாஜக!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share