• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா..! தமிழக அரசு நிதி உதவி..!!

    கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    Author By Nila Mon, 08 Jun 2026 11:04:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay pragya andha

    உலகின் புகழ்பெற்ற செஸ் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் 2026 தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ர. பிரக்ஞானந்தா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய வீரர்களில் முதன்முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றிய அவர், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்.

    நார்வே செஸ் தொடர் மே 25 முதல் ஜூன் 5 வரை ஒஸ்லோவில் நடைபெற்றது. 10 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் பிரக்ஞானந்தா 18/30 புள்ளிகளுடன் சாம்பியனாக உயர்ந்தார். கடைசி சுற்றில் வின்சென்ட் கெய்மருக்கு எதிராக வெற்றி பெற்று பட்டத்தை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் நான்கு கிளாசிக்கல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சாதனையையும் படைத்தார். 

    Cm vijay

    மிக முக்கியமான சாதனையாக, உலகின் நம்பர் 1 வீரரும் நார்வேயின் செஸ் லெஜண்டுமான மாக்னஸ் கார்ல்சனை ஒரே தொடரில் இரண்டு முறை தோற்கடித்துள்ளார். மூன்றாவது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும், எட்டாவது சுற்றில் கருப்பு நிறக் காய்களுடனும் அவரை வீழ்த்தியது உலக செஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு தொடரில் கார்ல்சனை இருமுறை கிளாசிக்கல் ஆட்டத்தில் தோற்கடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவுக்குக் கிடைத்துள்ளது. 

    இதையும் படிங்க: உங்க கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும்..!! ஸ்டாலினை விளாசிய தவெக..!!

    இந்த நிலையில், பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. 

    இதையும் படிங்க: நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா..! கார்ல்சனை இருமுறை வீழ்த்தி சாதனை..! முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    மேலும் படிங்க
    தனது மகளுடன் வாத்தி ரைடு..!! அப்பாவை கட்டி பிடித்தபடி முகத்துல எவ்வளவு சந்தோசம்.. ஜி.வி.பிரகாஷ் ரசிகர்கள் ஹாப்பி..!

    தனது மகளுடன் வாத்தி ரைடு..!! அப்பாவை கட்டி பிடித்தபடி முகத்துல எவ்வளவு சந்தோசம்.. ஜி.வி.பிரகாஷ் ரசிகர்கள் ஹாப்பி..!

    சினிமா
    இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95.35 வரை சரிவு..!! தொடக்க வர்த்தகத்தில் திடீர் வீழ்ச்சி..!!

    இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95.35 வரை சரிவு..!! தொடக்க வர்த்தகத்தில் திடீர் வீழ்ச்சி..!!

    பங்குச் சந்தை
    இந்த காலத்தில் இப்படி ஒரு மருமகளா..!! சீரியல் நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் விசேஷம்.. கண்கலங்க வைத்த வீடியோ வைரல்..!

    இந்த காலத்தில் இப்படி ஒரு மருமகளா..!! சீரியல் நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் விசேஷம்.. கண்கலங்க வைத்த வீடியோ வைரல்..!

    சினிமா
    "CM விஜய் என்னுடன் செஸ் விளையாடினார்"..!! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா..!!

    "CM விஜய் என்னுடன் செஸ் விளையாடினார்"..!! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா..!!

    தமிழ்நாடு
    "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!

    "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    சினிமாவுல காசு முக்கியமாகிடிச்சி.. அதுனால கவர்ச்சி ஈஸியாகிடிச்சி..!! ஜான்வி கபூர் விவகாரத்தில் நித்யா மேனன் பளிச் பேச்சு..!

    சினிமாவுல காசு முக்கியமாகிடிச்சி.. அதுனால கவர்ச்சி ஈஸியாகிடிச்சி..!! ஜான்வி கபூர் விவகாரத்தில் நித்யா மேனன் பளிச் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    "CM விஜய் என்னுடன் செஸ் விளையாடினார்"..!! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா..!!

    தமிழ்நாடு

    "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    வீரியமெடுத்த ஹார்ட் டிஸ்க் திருட்டு... சிபிசிஐடி வசம் சென்ற விவகாரம்..! கிடுக்கிப்பிடி விசாரணை..!

    வீரியமெடுத்த ஹார்ட் டிஸ்க் திருட்டு... சிபிசிஐடி வசம் சென்ற விவகாரம்..! கிடுக்கிப்பிடி விசாரணை..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் குறித்து தொடர் அவதூறு..! YouTuber மாரிதாஸ் கைது..!!

    முதல்வர் விஜய் குறித்து தொடர் அவதூறு..! YouTuber மாரிதாஸ் கைது..!!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை எம்.பி தேர்தல்..!! வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..!!

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்..!! வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..!!

    இந்தியா
    செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!

    செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share