• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திரையுலகிற்கு பேரிழப்பு... நடிகை சவுகார் ஜானகி மறைவு.! முதல்வர் விஜய் இரங்கல்..!!

    நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 21 Aug 2026 15:55:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay sowgar janaki

    பழம்பெரும் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 94 வயதான அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார். நடிகர் சங்கத் தலைவர் நசர் இதை உறுதி செய்துள்ளார்.

    அவரது உடல் மாலை 5 மணி முதல் தெயனாம்பேட்டையில் உள்ள சென்டாஃப் சாலையில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் விஜய் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    Cm vijay

    அவரது மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.சௌகார் ஜானகி 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தார். 1950 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான சவுகாருவில் அறிமுகமான அவர், அதன்பிறகு சௌகார் ஜானகி என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டார்.

    இதையும் படிங்க: விடிந்ததுமே சி.விஜய்க்கு செம்ம ஷாக் கொடுத்த சிபிஎம்... தவெகவை அடித்து துவைத்த பெ.சண்முகம்...!

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். புதிய பறவை, எதிர்நீச்சல், நீர்க்குமிழி, தில்லு முல்லு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. 2022 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்த சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகில் ஒரு காலகட்டத்தின் முடிவைக் குறிப்பதாக பலரும் கருதுகின்றனர். அவரது நினைவுகள் திரைப்படங்களிலும் ரசிகர்களின் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    இதையும் படிங்க: அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    மேலும் படிங்க
    கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்..! சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் MP இரங்கல்..!!

    கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்..! சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் MP இரங்கல்..!!

    தமிழ்நாடு
    ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    தமிழ்நாடு
    குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    தமிழ்நாடு
    இடதுசாரிகளை குறிவைப்பதா? உயர்கல்வித் துறை சர்ச்சை சுற்றறிக்கைக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!

    இடதுசாரிகளை குறிவைப்பதா? உயர்கல்வித் துறை சர்ச்சை சுற்றறிக்கைக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!

    தமிழ்நாடு
    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்.. "சீர்திருத்த சிந்தனைகள்"..! அமைச்சர் ரமேஷ் உரை.!

    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்.. "சீர்திருத்த சிந்தனைகள்"..! அமைச்சர் ரமேஷ் உரை.!

    தமிழ்நாடு
    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்..

    பெரியாரின் பேரன் முதலமைச்சர் விஜய்.. "சீர்திருத்த சிந்தனைகள்"..! அமைச்சர் ரமேஷ் உரை.!

    தமிழ்நாடு
    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தலைமை செயலாளர் நீடிக்கத் தகுதியற்றவர்..! தமிழகம் முழுவதும் நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share