• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    Breaking News! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்! ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வரலாற்று நிகழ்வு!

    முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Mon, 11 May 2026 12:39:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-to-meet-stalin-and-vaiko-after-forming-tamil-nadu-government

    தமிழகத்தில் புதிய அரசை அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்திக்க தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் தவெக கூட்டணி பெரும்பான்மை ஆதரவை பெற்றதையடுத்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.

    118 எம்எல்ஏக்கள் ஆதரவை தாண்டியதால், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜயை கவர்னர் ஆர்.என்.ரவி அர்லேகர் நியமித்தார். இதையடுத்து சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    breakingnews

    அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்ற விஜய், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலை வேளையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியார் சிலையை பரிசாக வழங்கி விஜயை வாழ்த்தினார்.

    இதையும் படிங்க: இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

    இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்துக்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    அதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் இன்று பிற்பகல் அண்ணாநகர் இல்லத்தில் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மூத்த அரசியல் தலைவர்களையும் விஜய் நேரில் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் இந்த அரசியல் நகர்வுகள், தமிழக அரசியலில் புதிய சமநிலையை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பீஸ்ட் பட பாணியில் கருப்பு, வெள்ளை கோட் சூட்! தமிழக சட்டசபையின் வரலாற்றை மாற்றி அமைத்த முதல்வர் விஜய்! பின்னணி?!

    மேலும் படிங்க
    ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: லிஸ்ட் போட்டு தூக்கும் தவெக அரசு!

    ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: லிஸ்ட் போட்டு தூக்கும் தவெக அரசு!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமி அதிரடி! வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிப்பு!

    எடப்பாடி பழனிசாமி அதிரடி! வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிப்பு!

    தமிழ்நாடு
    ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு பேசக் கெனிஷாவுக்குத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு பேசக் கெனிஷாவுக்குத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    பாமகவின் முக்கிய நிர்வாகக் குழு கூட்டம் - மே 19-ல் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை!

    பாமகவின் முக்கிய நிர்வாகக் குழு கூட்டம் - மே 19-ல் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை!

    அரசியல்
    உதகையில் நாளை தொடங்கும் 21-வது ரோஜா கண்காட்சி! நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவர பிரமாண்ட ஏற்பாடு!

    உதகையில் நாளை தொடங்கும் 21-வது ரோஜா கண்காட்சி! நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவர பிரமாண்ட ஏற்பாடு!

    தமிழ்நாடு
    திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share