• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "சமூக நீதியின் பாதுகாவலர்"..! உயிர்ப்புடன் இருக்கு... கலைஞரைப் புகழ்ந்த காங்கிரஸ் கட்சி..!!

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதியின் காவலர் என்று காங்கிரஸ் கட்சி அவரை புகழ்ந்துள்ளது.
    Author By Nila Wed, 03 Jun 2026 11:04:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress

    கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி அவரது நினைவை போற்றி புகழாரம் சூட்டியிருக்கிறது. கலைஞர் கருணாநிதி ஜூன் 3, 1924 அன்று பிறந்தார். அவரது பிறந்த நாள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    அவரது தலைமையில் தமிழ்நாடு பல்வேறு சமூக நலத் திட்டங்கள், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தமிழ் பண்பாட்டு வளர்ச்சியைப் பெற்றது. அவரது 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

    2026

    தமிழ்நாட்டின் அரசியல், இலக்கியம் மற்றும் சமூக நீதி வரலாற்றில் இன்று ஒரு முக்கிய நாளாகப் பதிவாகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் இருந்து அரசியல் களத்திற்கு வந்து, திராவிட இயக்கத்தின் முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் நவீன சிற்பியாகவும் உருவெடுத்தவர். அவரது நினைவு தமிழக அரசியலில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. 

    இதையும் படிங்க: அய்யய்யோ என்ன இப்படி பண்ணிட்டாரு?... ஆதவை அப்செட் ஆக்கிய காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக்...!

    கலைஞர் கருணாநிதி சமூகநீதியின் பாதுகாவலர் என காங்கிரஸ் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரும், சிறந்த எழுத்தாளரும், சமூக நீதியின் பாதுகாவலருமான மு.கருணாநிதியை அவரது பிறந்தநாளில் நினைவுகூருகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது. சமத்துவம், கல்வி மற்றும் பொது நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு, இந்தியா முழுவதும் உள்ள தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    மேலும் படிங்க
    இன்றும் தங்கம், வெள்ளி விலையில் ட்விஸ்ட்..!! நிலவரம் என்ன..??

    இன்றும் தங்கம், வெள்ளி விலையில் ட்விஸ்ட்..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    மகாராஷ்டிராவை பார்த்து கத்துக்கோங்க விஜய்..! முதல்வருக்கு நயினார் அறிவுறுத்தல்..!!

    மகாராஷ்டிராவை பார்த்து கத்துக்கோங்க விஜய்..! முதல்வருக்கு நயினார் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்..! சந்தீப் ராய் ரத்தோருக்கு புது பொறுப்பு... சிறைத்துறை டிஜிபியாக நியமனம்..!!

    அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்..! சந்தீப் ராய் ரத்தோருக்கு புது பொறுப்பு... சிறைத்துறை டிஜிபியாக நியமனம்..!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!

    ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!

    அரசியல்
    கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!

    கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!

    அரசியல்
    முத்தமிழறிஞருக்கு புகழஞ்சலி..! கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    முத்தமிழறிஞருக்கு புகழஞ்சலி..! கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி..! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை!

    மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி..! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share