• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

    பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Rahamath Fri, 14 Mar 2025 17:26:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    court-order-to-tn-govt-fire-fighting-certificate

    தமிழ்நாட்டில் அடுக்குமாடி கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசுக்கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்களுக்கு ஒப்புதல் பெறும் முன் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கட்டிடங்கள் அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.

    Chennai High Court

    அதில், கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, தீயணையணைப்பு துறை தடையில்லா  சான்று வழங்குவதற்கான நடைமுறைகளை தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அடிக்குமாடி குடியிருப்புகள் தீயணைப்பு சான்றை தாங்களாகவே தங்களுக்கு வழங்கி கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: 50 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ.. ஜப்பானை புரட்டிப்போடும் இயற்கை.. பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் மக்கள்..!

    இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் நீரஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    Chennai High Court

    அந்த மனுவில், தீயணைப்பு துறை வழங்கி வரும் தடையில்லா சான்றை தனியார் மூலம் வழங்கலாம் என்பது சட்டவிரோதமானது என்றும் தீயணைப்பு துறை தான் அவ்வப்போது ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும் தனியார் மூலம் வழங்கப்படும் தீயணைப்பு தடையில்லா சான்று புதிய நடைமுறைகளின் படி 3 ஆண்டுகளுக்கு செல்லும் என்பது மிகவும் ஆபத்தானது எனவும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பள்ளிக் கட்டிடங்களை தீவிபத்துக்கள் நிகழா வண்ணம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Chennai High Court

    இந்த மனு நீதிபதி பரதசக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் ஆஜராகி, வழக்கு தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    இதையும் படிங்க: புதிய விமான நிலையம்... எதிர்பார்க்காத அறிவிப்பு தந்த பட்ஜெட்!!

    மேலும் படிங்க
    காந்தி ஜெயந்தி..!  சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    காந்தி ஜெயந்தி..! சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    பாஜகவுக்கு அஞ்சி நடுங்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது! ஜவாஹிருல்லா விமர்சனம்!

    பாஜகவுக்கு அஞ்சி நடுங்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது! ஜவாஹிருல்லா விமர்சனம்!

    தமிழ்நாடு
    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா

    செய்திகள்

    காந்தி ஜெயந்தி..!  சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    காந்தி ஜெயந்தி..! சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா
    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share