• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.63,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். 
    Author By Amaravathi Thu, 18 Jun 2026 19:43:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai, nellai RTO office raid

    தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவைகள் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அருகே இருந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள் அனைத்தும் அலுவலக வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது. 

    தொடர்ந்து அலுவலக நுழைவு வாயில் பூட்டப்பட்டு, ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். மேலும் அலுவலகத்திலும் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.63,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல், நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.  அதைத் தொடர்ந்து இன்று மதியம் 12:15 மணிக்கு நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென்று நெல்லை என் ஜி ஓ காலனி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: தமிழக முழுவதும் மாஸ் ரெய்டு... ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்குள் அதிரடியாய் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை... சிக்கியது என்ன? 

    அப்போது அங்கிருந்த அலுவலர்களிடம் தனித்தனியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 45 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் வராததால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்கள் கைகளில் உள்ள செல்போன்களில் உள்ள லைட்டுகளை பயன்படுத்தி அறைகளின் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

    இதனால் முறையாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்ய முடியாமல் சிறிது நேரம் திணறும் நிலை ஏற்பட்டிருந்தது. மின்சாரம் 45 நிமிடத்திற்கு பிறகு சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடக்கி உள்ளனர்.  கணக்கில் வராத பணம் யாரிடமாவது இருக்கிறதா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு துறையினர் போக்குவரத்து அலுவலகம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் வழக்கத்திற்கும் மாறாக வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. 

    7 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் 7 புரோக்கர்கள் ,1 டிரைவிங் ஸ்கூல் பணியாளர் என 8 பேரிடம் மொத்தம்  கணக்கில் வராத பணம் 92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரு தொடர்பாக  விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: மருத்துவமனைக்கு கணவரைப் பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மேலும் படிங்க
    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    தமிழ்நாடு
    இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    சினிமா
    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    தமிழ்நாடு
    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share