• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவை மாணவனுக்கு நடந்தது என்ன?... முதல் தகவல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்..!

    மதுரையில் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் தலைவர் கதிர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அமுதனின் பெற்றோர் தங்களது மகனை போதைப்பொருள் கும்பலே கொன்றதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளனர்.
    Author By Amaravathi Sat, 15 Aug 2026 14:09:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai student murder FIR

    கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த கள்ளக்குறிச்சி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கல்லூரி கேண்டீன் மோதல் காரணமாக விரோதம் ஏற்பட்டதாக கல்லூரி நிர்வாகமும், போதைப்பொருள் தொடர்பான மாணவர்களின் பெயர்களை அமுதன் அம்பலப்படுத்தியதால் அக்கும்பல் அவரைக் கொன்றுவிட்டதாக அவரது பெற்றோரும் கூறியதால் குழப்பங்கள் நிலவின.

    மாணவர் அமுதன் கொலை விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சட்டப்பேரவையிலும் எதிரொலித்துள்ளது.

    தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அமுதன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், தகுந்தபடி கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?

    செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், சம்பவம் நடந்த விதம் குறித்து அமுதனின் நண்பர் ஸ்ரீமன் அளித்த புகாரில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    கடந்த 9-ஆம் தேதி இரவு, அமுதனும் அவரது அறையில் தங்கியிருந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் இருசக்கர வாகனங்களில் இருவரை அழைத்துச் சென்று, கல்லூரியின் பின்புறம் வைத்து தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், அவர்கள் அறைக்குச் செல்லவே இல்லை எனக் கூறியதால், சரிவர விடுபட்டதாகவும், பின்னர் அமுதனை அக்கும்பல் கத்தி, அரிவாள், தென்னை மட்டைகளால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பின்னர் அவரை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து எங்கோ அழைத்துச் சென்றதாகவும், ஸ்ரீமன் புரிந்து கொண்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடிய ஆயுதங்களுடன் மரணத்தை விளைவிக்கக்கூடிய வகையில் தாக்குதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு முதல் தகவல் அறிக்கையில், ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியுள்ள இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் சிலர் சென்று, அவரையும் அங்கிருந்து வரவழைத்து, முகமூடி அணிந்து கொண்டு தாக்கி, செல்போனைப் பறித்துச் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாணவர் அமுதன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், மதுரையில் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் தலைவர் கதிர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அமுதனின் பெற்றோர் தங்களது மகனை போதைப்பொருள் கும்பலே கொன்றதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    “எங்கள் மகனை போதைப்பொருள் கும்பலே கொன்றதாக மீண்டும் இது குறித்து விசாரிக்க வேண்டும். நாங்கள் முழு ஆதரவு தருவோம்.”

    “யார், எங்கே என்ன பண்ணிருக்காங்கன்னு சொல்லணும். இந்தத் தந்தைக்கு என்ன செய்திருக்காங்கன்னு என் அப்பாவைச் சொல்லி நான் அப்பாவை நினைத்து உயிராடையில்லை...” என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    சட்டப்பேரவையில் நாளை மறுநாள் இந்த விவகாரம் விவாதிக்கப்பட உள்ள நிலையில், அரசு தரப்பில் தகவல்கள் வெளியிடப்படும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    மேலும் படிங்க
    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    இந்தியா
    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    தமிழ்நாடு
    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    அரசியல்
    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    தமிழ்நாடு
    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share