• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் விளையாட பொருத்தமானவன் நான்தான்.. இந்திய தேர்வாளர்களுக்கு மெசேஜ் சொன்ன ஷர்துல் தாக்கூர். !

    ரவிச்சந்திரன் அஸ்வின் போல 7, 8ஆவது இடத்தில் களமிறங்கி இந்திய அணிக்குப் பங்களிக்க முடியும் என்று இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.
    Author By Jagatheswari Fri, 14 Feb 2025 22:12:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cricketer-shardul-thakoor-is-himself-announced-that-rig

    நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 30 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷ்ர்துல், 396 ரன்களையும் குவித்தார். இதி ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும்.  விளாசிய ஷர்துல் தாக்கூர் இதில் 3 அரைசதங்களையும் ஒரு முக்கியமான சதத்தையும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 7, 8ஆவது இடத்தில் இறங்கி நெருக்கடியான நேரங்களில் இந்திய அணிக்கு கைகொடுத்திருக்கிறார் அண்மையில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்.  அவரைப் போல அந்த இடத்துக்கு தான் சரியாக இருப்பேன் என்று ஷர்துல் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு ஷர்துல் பேட்டி அளித்துள்ளார். 

    bumrha

    அதில், “நாட்டுக்காக விளையாடும்போது கிடைக்கிற உத்வேகம் வேறு எதுவும் முடியாது. இந்திய அணியில் 7ஆவது, 8ஆவது இடத்தில் பேட் செய்யக்கூடிய பவுலருக்கு தேவை இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இடத்தில்தான் களமிறங்கி போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். ஜடேஜாவும் அதே இடத்தில் இறங்கி திறமையை நிரூபித்துள்ளார். நானும் 7, 8ஆம் இடத்தில் இந்திய அணிக்கு பயன் அளிக்கும் வகையில் ஆட முடியும்.

    இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், 1562 ஏக்கர் நிலம்....ஜெ.தீபாவுக்கு ஏமாற்றம்...தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு

    bumrha

    அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயலாற்றினாலும் முன்னிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு  நான் சளைத்தவனல்ல. பும்ரா ஒருமுனையிலும் நான் இன்னொரு முனையிலும் பந்து வீச தயார்.  என் பந்துவீச்சில் பல வெரைட்டிகள் இருப்பதாக நம்புகிறேன். சூழ்நிலைக்கேற்பவும் பந்துவீச்சை மாற்றி வீசுவேன். டி20 போட்டிகளில் நானும் பும்ராவும் டெத் ஓவர்களில் அதிகம் பந்து வீசியிருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய, பழைய பந்துகளில் பங்களிப்பு செய்ய முடியும். பேட்டிங்கிலும் அணிக்கு பக்கபலமாக இருக்கக் கூடியவன். இங்கிலாந்தில் பின் வரிசையில் இறங்கி ரன் எடுக்க முடியும்” என்று ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: கண்டெய்னர்களை திறந்து பார்த்த அதிகாரிகள்....அடுத்தடுத்த அதிர்ச்சி...ரூ.6.6 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் 

    மேலும் படிங்க
    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    தமிழ்நாடு
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share