• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உள்ளூர் திறமைகளை சிஎஸ்கே கண்டுகொள்வதில்லை! முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி ஆதங்கம்!

    கடந்த 10-12 ஆண்டுகளில் பல உள்ளூர் திறமைகளை CSK தவறவிட்டு விட்டனர் சென்னை சூப்பர் கிங்ஸின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்.
    Author By Thenmozhi Kumar Fri, 10 Apr 2026 16:12:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CSK has Missed Local Talents Over the Last Decade," Says Lakshmipathy Balaji; Criticizes Team's Recruitment Strategy.

    ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கருதப்பட்டாலும், அந்த அணி உள்ளூர் வீரர்களை அடையாளம் காண்பதில் மெத்தனமாக இருப்பதாக முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 10-12 ஆண்டுகளில் சிஎஸ்கே பல உள்ளூர் திறமைகளைத் தவறவிட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    சிஎஸ்கே அணியின் ஆரம்பக் காலங்களில் உள்ளூர் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதை பாலாஜி நினைவு கூர்ந்தார்: தொடக்கத்தில் விபி சந்திரசேகர் அவர்கள் என்னையும், பத்ரிநாத்தையும் தமிழ்நாட்டிலிருந்து முதன்மைத் தேர்வாக வைத்திருந்தார். சொந்த மண்ணில் இவ்வளவுதான் திறமையா? என்ற கேள்வி எழுந்தபோது, அடுத்த வீரர்களாக முரளி விஜய் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு எடுக்கப்பட்டனர்.

    csk

    தற்போது அந்த நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் பல உள்ளூர் திறமைகளைச் சிஎஸ்கே நிர்வாகம் தவறவிட்டுவிட்டது. தற்போது முன்பு போல உள்ளூர் வீரர்களை வளர்த்தெடுக்கும் போக்கு அந்த அணியிடம் இல்லை. தமிழ்நாடு என்றில்லாமல் விதர்பா, பஞ்சாப் என எங்கிருந்து வேண்டுமானாலும் உள்ளூர் வீரர்களைத் தேடி எடுத்து அணியில் சேர்க்க வேண்டும். ஆனால் அது நடப்பதில்லை.

    இதையும் படிங்க: போதும்டா சாமி...!! - தோல்வியில் ஹாட்ரிக் அடித்த சிஎஸ்கே.... அடித்து துவைத்த ஆர்சிபி...!

    தொடர்ந்து ஒரே மாதிரியான பாணியில் (Template) செல்லாமல், சிஎஸ்கே தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். உள்ளூர் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே நீண்ட காலத்திற்கு அணியைத் தரமாக வைத்திருக்க முடியும்.

    சிஎஸ்கே நிர்வாகம் மீண்டும் ஒரு வலுவான 'ஸ்கவுட்டிங்' (Scouting) முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும், அனுபவ வீரர்களுக்கு இணையாக வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரே அந்த அணியின் தேர்வு முறையை விமர்சித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: வெற்றியுடன் தொடங்குமா சிஎஸ்கே? இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!

    மேலும் படிங்க
    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்னுடைய 50 ஆண்டுகால நண்பர்.. நடிகர், நடிகைகளை வாழ வைத்தவர்..!! பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

    என்னுடைய 50 ஆண்டுகால நண்பர்.. நடிகர், நடிகைகளை வாழ வைத்தவர்..!! பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

    சினிமா
    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    இந்தியா
    அரசியலுக்கு வந்துடுங்க ப்ளீஸ்..!! கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் வராத பாரதிராஜா.. என்ன காரணம் தெரியுமா..!

    அரசியலுக்கு வந்துடுங்க ப்ளீஸ்..!! கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் வராத பாரதிராஜா.. என்ன காரணம் தெரியுமா..!

    சினிமா
    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    உலகம்

    செய்திகள்

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    இந்தியா
    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    உலகம்
    அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    உலகம்
    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share