• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மனநோயா? பாசிச மனநிலையா? மாற்றுத்திறனாளிகளை வதைக்கும் திமுக... ஆதவ் அர்ஜுனா சாடல்..!

    மாற்றுத்திறனாளிகள் மீது அடக்கு முறையை திமுக அரசு ஏவி இருப்பதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.
    Author By Nila Wed, 18 Feb 2026 12:43:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk aadhav

    மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தித்தரக் கோரி சென்னையில் அற வழியில் போராடி வரும் மாற்றுத் திறனாளிகள் மீது திமுக அரசு அடக்குமுறையை ஏவியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1500-லிருந்து ரூ.2000 வரை மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார நெருக்கடி, விலைவாசி நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உதவித்தொகையை உயர்த்தித்தருமாறு கடந்த 8 நாட்களாக நியாயமான ஜனநாயக வழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தது மட்டுமில்லாமல், இரவு முழுவதும் வண்டியில் அடைத்துவைத்து, அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அனுமதிக்காமல் உளவியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது அராஜக திமுக அரசு என்று காட்டமாக கூறியுள்ளார். ''மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்கக் கூடிய இப்படி ஒரு அரசை இதுவரை பார்த்ததில்லை என்றும் ஜனநாயகம் இந்த ஆட்சியில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

    5vk

    இதையெல்லாம் செய்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று கைது செய்யப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இந்த ஆட்சியின் அவலத்தைத் தோலுரிக்கிறது என்றும் கூறினார். குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரான ஜான்சிராணி திமுக அரசின் இந்த அடக்குமுறையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்றும் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளார். திமுக-வின் சர்வாதிகார ஆட்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஜனநாயக உரிமைக்காகப் போராடினாலும் இதுதான் நிலை என்று தெள்ளத் தெளிவாகப் புரிகிறது என்றும் முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா என்றும் கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: “இது அதிமுகவோட கோட்டை...” - பாஜக மேடைக்கு கீழ் இருந்து அதிமுக தொண்டர் கொடுத்த ரிப்ளே... ஷாக்கான அமர் பிரசாத் ரெட்டி...!

    தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் எல்லாம் கூடுதல் உதவித்தொகையினை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிவரும்போது, எப்போதும் விளம்பர மோகத்தில் பெருமை பேசும் முதல்வர், மாற்றுத் திறனாளிகளுக்குரிய நியாயமான தொகையைக் கொடுக்க மறுப்பது ஏன் என்றும் மனசாட்சியின்றி மாற்றுத் திறனாளிகளை ஒடுக்கிவரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செஞ்சீங்களா? திமுக என்ன சாதிச்சது? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு...! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!

    மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு...! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்!!! 24 மணி நேரம் டைம்!! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு!! கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை!

    மக்களே உஷார்!!! 24 மணி நேரம் டைம்!! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு!! கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை..!! மாநகராட்சி பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!!

    சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை..!! மாநகராட்சி பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    4வது ஆண்டில் உக்ரைன் - ரஷ்யா போர்! முரண்டு பிடிக்கும் தலைவர்கள்! பலனளிக்குமா 3ம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை!

    4வது ஆண்டில் உக்ரைன் - ரஷ்யா போர்! முரண்டு பிடிக்கும் தலைவர்கள்! பலனளிக்குமா 3ம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை!

    உலகம்
    ஊட்டியில் மல்டி கார் பார்க்கிங்.. அதுவும் விரைவில்..!! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பிராமிஸ்..!!

    ஊட்டியில் மல்டி கார் பார்க்கிங்.. அதுவும் விரைவில்..!! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பிராமிஸ்..!!

    தமிழ்நாடு

    'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' நடிகை நினைவிருக்கா..! அவர் பிரபல பாடகரை கரம் பிடித்ததால் Happy-ல் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு...! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!

    மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு...! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்!!! 24 மணி நேரம் டைம்!! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு!! கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை!

    மக்களே உஷார்!!! 24 மணி நேரம் டைம்!! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு!! கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை..!! மாநகராட்சி பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!!

    சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை..!! மாநகராட்சி பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    4வது ஆண்டில் உக்ரைன் - ரஷ்யா போர்! முரண்டு பிடிக்கும் தலைவர்கள்! பலனளிக்குமா 3ம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை!

    4வது ஆண்டில் உக்ரைன் - ரஷ்யா போர்! முரண்டு பிடிக்கும் தலைவர்கள்! பலனளிக்குமா 3ம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை!

    உலகம்
    ஊட்டியில் மல்டி கார் பார்க்கிங்.. அதுவும் விரைவில்..!! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பிராமிஸ்..!!

    ஊட்டியில் மல்டி கார் பார்க்கிங்.. அதுவும் விரைவில்..!! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பிராமிஸ்..!!

    தமிழ்நாடு
    கொளுத்தி எடுக்கும் வெயில்!!  ஆரஞ்ச் அலர்ட்!! கேரளாவில் வேலை நேரம் மாற்றம்!!

    கொளுத்தி எடுக்கும் வெயில்!! ஆரஞ்ச் அலர்ட்!! கேரளாவில் வேலை நேரம் மாற்றம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share