• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!

    தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தை அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Tue, 11 Aug 2026 09:35:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk appavu tvk cm vijay

    தமிழக அரசு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு ஏதுவாக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலாக அறிவித்து அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

    முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் "தமிழ்த்தாய் வாழ்த்தை" ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் ஒலிப்பேழை இன்றி அனைவரும் எழுந்து நின்று பாட வேண்டும் என 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அரசாணை வெளியிட்டு "அதன்படி தமிழ்தாய் வாழ்த்துக்கு" உரிய மரியாதை வழங்கப்பட்டு வந்தது என்றும் குறிப்பிட்டார்.

    அப்பாவு

    ஆனால் “தவெக மாமி ஆட்சி” வந்தபின் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலை தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயர் தாங்கி நிற்கும் நெல்லை பல்கலைக்கழக ஆளுநர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்திய போது மத்திய அரசின் சுற்றறிக்கை, ஆளுநரின் ஆணை என்று கூறி தவெக மாமி அரசு பதுங்கி, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த உங்கள் இயலாமை சந்தி சிரிக்கிறது CM sir என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

    இதையும் படிங்க: "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

    சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு முதல்நாள், மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் இசைக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசு நிகழ்ச்சி ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்று சாக்குப் போக்கு சொல்லி தமிழை அவமானப்படுத்தும் என்று கூறினார். ஏற்கனவே "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலுக்கு இருந்த அதிகாரத்தை பாஜக-விடம் அடகு வைத்து விட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதாகவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்.. முதல்வர் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்.. அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்..!!

    மேலும் படிங்க
    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    உலகம்
    என்ன..? பிக்பாஸ் 10-ல பாண்டியன் ஸ்டோர்ஸ் அலை வீசுதே..!! யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் கொடுக்குறாங்களே..!

    என்ன..? பிக்பாஸ் 10-ல பாண்டியன் ஸ்டோர்ஸ் அலை வீசுதே..!! யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் கொடுக்குறாங்களே..!

    சினிமா
    "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

    "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    அரசியல்
    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    தமிழ்நாடு
    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    உலகம்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    அரசியல்
    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    தமிழ்நாடு
    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் திறப்பு... உதகை செல்வோர் கொஞ்சம் உஷாரா போங்க...மாவட்ட நிர்வாகம் திடீர் மாற்றம்...!

    மீண்டும் திறப்பு... உதகை செல்வோர் கொஞ்சம் உஷாரா போங்க...மாவட்ட நிர்வாகம் திடீர் மாற்றம்...!

    தமிழ்நாடு
    சென்னையின் முக்கிய இடங்களில் இனி இலவச Internet..! எங்கெங்கே தெரியுமா..?

    சென்னையின் முக்கிய இடங்களில் இனி இலவச Internet..! எங்கெங்கே தெரியுமா..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share