• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    திமுகவை விமர்சனம் செய்யும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றிய கேள்விக்கு 'பச்சா பொலிடிக்கல்' என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
    Author By Jagatheswari Sun, 25 May 2025 21:22:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK general secretary Duraimurugan slam vijay in single word

    திமுகவை விமர்சனம் செய்யும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றிய கேள்விக்கு 'பச்சா பொலிடிக்கல்' என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

    டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து வலியுறுத்திப் பேசினார். ஆனால், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்காகத்தான் முதல்வர் டெல்லி பயணம்  மேற்கொண்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.  தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்யும் அதே விமர்சனத்தை முன் வைத்தார்.

    BJP

    விஜய் வெளியிட்ட அறிக்கையில், "சென்ற ஆண்டு நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்' என விமர்சனம் செய்திருந்தார்.

    BJP

    இந்நிலையில் விஜய் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழக அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் விமர்சித்துள்ளார்.  ராணிப்பேட்டையில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடை, சுகாதார நிலையம், கிராம செயலக அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் விஜய் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் பதிலளிக்கும்போது, ''பச்சா பாலிடிக்கல்'' என்று பதில் அளித்தார். அதாவது இது ஒரு குழந்தைத்தனமான அரசியல் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி.. உதயநிதி முன்னிலையில் உறுதி எடுத்த இளைஞரணி நிர்வாகிகள்.!

    இதையும் படிங்க: தீர்ப்பு சாதகம்னா குதூகலிப்பது.. எதிர்ன்னா வக்கிர புத்தியை காட்டுவது.. திமுகவை டேமேஜ் செய்த இந்து முன்னணி!

    மேலும் படிங்க
    தங்கக் கடன்கள் வாங்க போறீங்களா.? நல்ல செய்தி சொன்ன ஆர்பிஐ.!!

    தங்கக் கடன்கள் வாங்க போறீங்களா.? நல்ல செய்தி சொன்ன ஆர்பிஐ.!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    வேற லெவலில் மாஸ் காட்டும் டிவிஎஸ் Jupiter 125 DT SXC ஸ்கூட்டர் அம்சங்கள்.. விலை எவ்வளவு.?

    வேற லெவலில் மாஸ் காட்டும் டிவிஎஸ் Jupiter 125 DT SXC ஸ்கூட்டர் அம்சங்கள்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்
    சீலிங் ஃபேனை வேகமாக வைத்தால் மின்சார கட்டணம் அதிகரிக்குமா.? உண்மை என்ன.?

    சீலிங் ஃபேனை வேகமாக வைத்தால் மின்சார கட்டணம் அதிகரிக்குமா.? உண்மை என்ன.?

    வீட்டு உபயோக பொருட்கள்
    இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    தமிழ்நாடு
    எல்பிஜி சிலிண்டர் முதல் ஆதார் அப்டேட் வரை.. ஜூன் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.!

    எல்பிஜி சிலிண்டர் முதல் ஆதார் அப்டேட் வரை.. ஜூன் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.!

    தனிநபர் நிதி
    பிஎப் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதத்தில் வரப்போகும் குட் நியூஸ்..!!

    பிஎப் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதத்தில் வரப்போகும் குட் நியூஸ்..!!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    அரசியல்
    நீட் மட்டும் தான் உலகமா? சர்ச்சையில் சிக்கிய விஜய்... வலுக்கும் கண்டனங்கள்!!

    நீட் மட்டும் தான் உலகமா? சர்ச்சையில் சிக்கிய விஜய்... வலுக்கும் கண்டனங்கள்!!

    அரசியல்
    வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

    வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

    தமிழ்நாடு
    வரலாற்றிலேயே முதல் முறை... திவாலான பாகிஸ்தான்... முக்கிய நிறுவனத்தை கூவி, கூவி விற்க முடிவு...!

    வரலாற்றிலேயே முதல் முறை... திவாலான பாகிஸ்தான்... முக்கிய நிறுவனத்தை கூவி, கூவி விற்க முடிவு...!

    உலகம்
    ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share