தலைப்பு

Duraimurugan

அடேங்கப்பா..!! ரூ.12.25 கோடியாம்!! தனி விமானத்தில் பறந்து வந்த கார்..!! துரைமுருகன் வீட்டு மாப்பிள்ளை வெளியிட்ட வீடியோ!!

திருமண விருந்தில் 60க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு
  1. துரைமுருகன் பதவிக்கு ஆபத்தா?… பேத்தி திருமணத்தால் வெடித்த புதிய சர்ச்சை… பொதுச்செயலாளர் பதவி தப்புமா?

    வயது மூப்பைக் காரணம் காட்டி தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு திமுக தலைமை அறிவுறுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், காட்பாடி தொகுதியில் போட்டியிடுவதில் துரைமுருகன் உறுதியாக இருந்தார்.

    அரசியல்
  2. துரைமுருகன் இல்லத்தில் புரோகித திருமணமா.? வெறும் வாய்க்கு கிடைத்த அவல்.!! கி.வீரமணி கண்டனம்.!

    திமுக துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் புரோகித திருமணம் நடப்பதா என கூறி கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு
  3. எம்.ஜி.ஆர். கண்டெடுத்தார்! கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்தார்! துரைமுருகனைப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின்!

    தொடர்ந்து, தனது 16 வயதிலேயே கிளைக்கழகச் செயலாளராகப் பொறுப்பேற்ற துரைமுருகன், படிப்படியாக அரசியலில் உயர்ந்து இன்று திமுகவின் பொதுச்செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பை வகித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

    அரசியல்
  4. அன்பில் மகேஷ் கைது பழிவாங்கும் செயல்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

    அன்பில் மகேஷ் கைது எதிர்க்கட்சியை பழிவாங்கும் செயல் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு
  5. அக்டோபர் 17-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

    வரும் அக்டோபர் 17-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    தமிழ்நாடு
  6. என்ன ஆச்சு?… திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்…!

    துரைமுருகன் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    அரசியல்
  7. கருத்துக்கணிப்புகள் குருட்டுக் கணக்கு! முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் குறித்து துரைமுருகன் காட்டம்!

    திமுக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை பலகைகளில் இந்தி இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறிய துரைமுருகன், தற்போது மீண்டும் இந்தி இடம்பெறுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    அரசியல்
  8. மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு! துரைமுருகன் பரபரப்பு அறிவிப்பு!

    முப்பெரும் விழா நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அரசியல்
  9. கோடிக்கணக்குல ஏமாத்திட்டாருங்க!! துரைமுருகன் மீது புகார் சொன்ன திமுக நிர்வாகி! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட காங்குப்பத்தை சேர்ந்த சிவகுமார், வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த ஜூலை மாதம் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதியிடம் அவர் புகார் ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது.

    அரசியல்
  10. தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

    சட்டமன்ற கூத்துகளைச் சபாநாயகர் தடுக்க வேண்டும் என்றும் தைரியமிருந்தால் முதல்வர் அந்த பைல்களைத் திறக்க வேண்டும் என்றும் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

    தமிழ்நாடு
  11. என்னது.. மாமா, மச்சானா..!! சட்டமன்றத்தில் இதெல்லாம் பேசக்கூடாது.. கடிந்துகொண்ட துரைமுருகன்!!

    சட்டமன்ற செயல்பாடுகளை பார்த்தால் தானும், மு.க. ஸ்டாலினும் தற்போது பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது.

    தமிழ்நாடு
  12. ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

    எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் விவகாரத்தில் தவெக அரசு பக்குவமின்றி செயல்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    தமிழ்நாடு
  13. துரைமுருகனுக்கு அடுத்து யார்? உதயநிதியை சுற்றி புதிய பதவி பேச்சு.. அறிவாலயத்தில் பரபரப்பு!

    இதற்கு இணையாக உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற அழுத்தமும் தீவிரமடைந்துள்ளது. 

    தமிழ்நாடு
  14. ஆக. 22ல் திமுக செயற்குழு கூட்டம்..!! ஆக்‌ஷன் மோடில் ஸ்டாலின்..!! துரைமுருகன் அறிவிப்பு..!!

    இதன் மூலம் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை நூறாக உயர்த்தி, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு
  15. உதயநிதியை களத்தில் இறக்குங்க! மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுங்க! திமுகவில் திடீர் அதிகாரப்போர்!

    'மூத்த நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்க வேண்டும்' என, தி.மு.க.,வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

    அரசியல்
  16. பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!

    உடல் நலக்குறைவு காரணமாக, தி.மு.க., பொதுச்செயலர் பதவியை துறக்க துரைமுருகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அரசியல்
  17. “உங்க பையன் துரைமுருகன்”..! 11 முறை ஜெயிச்ச பெருமை கிடைக்கும்..! காட்பாடியில் பரப்புரை..!!

    காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரப்புரை மேற்கொண்டார்.

    தமிழ்நாடு
  18. யாருக்கு வயசாகிருச்சு?! டென்ஷனான துரைமுருகன்!! என்கூட வாக்கிங் போட்டிக்கு வர முடியுமா? இபிஎஸ்-க்கு சவால்!

    “என் வயது முதிர்வு குறித்து விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், என்னுடன் நடை போட்டிக்கு வர தயாரா?” என அமைச்சர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

    அரசியல்
  19. துரைமுருகனின் தேர்தல் சென்டிமெண்ட்!! கடவுள் மறுப்பு கொள்கை Vs நவக்கிரக விநாயகர் வழிபாடு!!

    காட்பாடி அருகே உள்ள நவக்கிரக விநாயகர் கோவிலில், அமைச்சர் துரைமுருகன் வழிபாடு நடத்தினார்.

    அரசியல்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी