• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா? மதுராந்தகத்தில் திமுகவை விளாசிய துரை வைகோ!

    மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பிரச்சாரம் செய்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 24 Sep 2026 17:21:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Has No Moral Right to Criticize Turncoats: MDMK's Durai Vaiko Campaigns for TVK Candidate in Madurantakam.

    அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மீது விமர்சனம் வைக்க திமுகவிற்கு எந்தவித அருகதையும் கிடையாது என்றும், கடந்த காலங்களில் அதிமுக மற்றும் பிற கட்சிகளில் வென்ற எம்எல்ஏ-க்களை வளைத்துப் போட்ட திமுக, இப்போது தவெகவை விமர்சிப்பது உங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்ற இரட்டை வேட அரசியலாக உள்ளது என்றும் மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மிக ஆவேசமாகச் சாடியுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான செயல்வீரர்கள் கலந்துகொண்டனர்.

    Durai Vaiko

    கூட்டத்தில் அனல் பறக்க உரையாற்றிய துரை வைகோ, தமிழக அரசியலில் தற்போது மிகப்பெரிய ஒரு வரலாற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அன்று மூப்பனார், கேப்டன் விஜயகாந்த், வைகோ ஆகிய மாபெரும் மக்கள் தலைவர்களால் கூடத் தனித்துக் கொண்டுவர முடியாத மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை, இன்று முதலமைச்சர் விஜய் மிகக் குறுகிய காலத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். பதவியேற்ற வெறும் 100 நாட்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துத் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அவர் வழிநடத்தி வருகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

    இதையும் படிங்க: தேவைப்பட்டால் எல்லாமே பேசுவேன்..! திமுகவுக்கு துரை வைகோ நேரடி சவால்.!

    திமுக மற்றும் அதிமுகவின் விமர்சனங்களுக்கு மிகக் காட்டமாகப் பதிலளித்த அவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற கம்பம் ராமகிருஷ்ணனையும், அதிமுக சார்பில் திருச்செந்தூரில் வென்ற அனிதா ராதாகிருஷ்ணனையும் அன்றைக்குத் தங்கள் கட்சியில் இழுத்துக்கொண்ட திமுகவிற்கு, இன்றைக்கு மரகதம் குமரவேல் தவெகவில் இணைந்ததை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது? இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுகவும் அதிமுகவும் தொகுதிக்கு தலா ₹100 கோடிக்கு மேல் வாரியிறைக்கத் திட்டமிட்டுள்ளன. மக்களிடம் கொள்ளையடித்த காசைத்தான் அவர்கள் உங்களிடம் ஓட்டுக் கேட்கத் தரப்போகிறார்கள்; அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்கும் தவெகவின் வெற்றிச் சின்னமான 'விசில்' சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.

    மேலும் களப்பணியாளர்களுக்கு வழிகாட்டிய துரை வைகோ, மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் சென்று நமது மதிமுக தோழர்கள் வீடு வீடாகத் திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். நமக்கு யாரிடமிருந்தும் காசு வேண்டாம், எந்தப் பகட்டும் வேண்டாம்; நாம் தேர்தல் களத்தில் உண்மையாகச் செய்யும் கடுமையான களப்பணியைத் தோழமைக் கட்சியான தவெகவினர் பார்த்து வியக்க வேண்டும். தவெக ஆட்சியின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, மரகதம் குமரவேலை இமாலய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share