• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    WEST-லும் திமுகதான் BEST... கொங்கு மண்டலத்தை எடப்பாடியிடமிருந்து மீட்போம் என உதயநிதி முழக்கம்!

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிரடி முழக்கங்களை முன்வைத்தார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Feb 2026 19:49:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK is Best in the West: Udhayanidhi Stalin Charges Up Youth Wing for 2026 Polls.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் பலமான கோட்டையாகக் கருதப்படும் மேற்கு மண்டலத்தைக் கைப்பற்ற திமுக தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. இன்று நடைபெற்ற மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனச் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால், வரும் தேர்தலில் WEST-லயும் திமுகதான் BEST என்பதை நாம் நிரூபித்துக் காட்டுவோம். இது இனி திமுகவின் கோட்டையாக மாறும் எனச் சூளுரைத்தார். பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பட்டியலிட்ட அவர், மக்களிடம் இருப்பதைப் பறிக்கும் ஆட்சி ஒன்றிய பாஜக ஆட்சி ஆனால், மக்களுக்கு எப்போதுமே வாரி வழங்குகின்ற ஆட்சி நமது திராவிட மாடல் ஆட்சி. இதுதான் இருவருக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்" என முழங்கினார்.

    உதயநிதி ஸ்டாலின்

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை டயர் புகழ் பழனிசாமி என எள்ளி நகையாடிய உதயநிதி, ஒன்றிய பட்ஜெட்டை முழுமையாக வாசித்து முடிப்பதற்கு முன்பே, டயர் புகழ் பழனிசாமி அதை பாராட்டி ஃபயர் விடுகிறார். நாம் இதுவரை முரட்டுத் தொண்டர்களைத் தான் பார்த்திருப்போம், ஆனால் இப்போது மோடிக்கு ஒரு முரட்டு அடிமையாக இபிஎஸ் இருக்கிறார் எனச் சாடினார்.

    இதையும் படிங்க: "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!

    பாஜகவின் அரசியலைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், நீங்கள் எவ்வளவுதான் முகத்தில் பெயிண்ட் அடித்தாலும், தமிழ்நாடு மக்கள் உங்கள் முகங்களில் கரியைத் தான் பூசுவார்கள். பாஜகவின் கலவர அரசியலைத் தமிழ் மண் ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரித்தார்.

    திமுக இளைஞரணி எப்பொழுதும் களத்தில் முன்னிற்கும் என உறுதி அளித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கும் டெல்லியின் ஆதிக்கத்திற்கும் இடையிலான போர் என்பதால், நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!

    மேலும் படிங்க
    குடும்ப ஆட்சியா? வாரிசு அரசியலா? ஸ்டாலினை

    குடும்ப ஆட்சியா? வாரிசு அரசியலா? ஸ்டாலினை 'மன்னர் ஆட்சி' என சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    மதுரையில் 140 அடி உயர வ.உ.சி சிலை... குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்!

    மதுரையில் 140 அடி உயர வ.உ.சி சிலை... குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்!

    தமிழ்நாடு
    முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!

    "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!

    "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!

    அரசியல்
    யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!

    யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share