• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    கொளத்தூர் தொகுதியில் திமுகவினர் மக்களிடம் வீடு வீடாக சென்று கூகுள் பே நம்பர் வாங்குவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
    Author By Nila Sat, 21 Mar 2026 12:11:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk kolathur

    கொளத்தூர் தொகுதி, சென்னை வட மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதி. இங்கு மு.க. ஸ்டாலின் 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார். தற்போது முதலமைச்சராக இருப்பதால், இத்தொகுதி அரசியல் ரீதியாக மிகவும் கவனம் பெறும் இடமாக உள்ளது. திமுகவினர் வீடுகளுக்குச் சென்று மக்களின் Google Pay-க்கு பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களை சேகரிப்பதாகக் கூறப்படும் வீடியோக்களும், புகார்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    திமுக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று மக்களிடம் அவர்களின் Google Pay-இல் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை கேட்டு பதிவு செய்வதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது கூட, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு Google Pay மூலம் பணம் அனுப்பப்பட்டது என்று அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

    ADMK

    அப்போது, வாக்காளர்களுக்கு ரூ.5,000 வரை G-Pay மூலம் பணம் அனுப்பப்பட்டதாகவும், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டதாகவும் அதிமுக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இப்போது மீண்டும் இதே போன்ற சேகரிப்பு நடப்பதால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதையும் படிங்க: தொகுதி பங்கீடு இழுப்பறி... அடம் பிடிக்கும் CPM... சமாதான பேச்சுவார்த்தைக்கு களமிறங்கிய வைகோ..!!

    சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள தன்ராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று GPAY நம்பர் வாங்குவதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்தச் சென்ற அதிமுகவினருக்கு எதிராக காவல்துறை செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் பெரும் பேசப் பொருளாக மாறுகிறது. 

    இதையும் படிங்க: "பனைத் தொழிலாளர்களை தாக்கி பொய் வழக்கு"..! சீமான் கடும் கண்டனம்..!

    மேலும் படிங்க
    திருமணத்திற்கு அழைக்கல.. கோபித்துக்கொண்ட குட்டி ரசிகை..! வருத்தத்தை அன்பால் தீர்த்த ராஷ்மிகா - விஜய் ஜோடி..!

    திருமணத்திற்கு அழைக்கல.. கோபித்துக்கொண்ட குட்டி ரசிகை..! வருத்தத்தை அன்பால் தீர்த்த ராஷ்மிகா - விஜய் ஜோடி..!

    சினிமா
    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா!  தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா! தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    அரசியல்
    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    இந்தியா
    ஐடி-விங் தாக்குதல்கள் வெறுப்பை அதிகரிக்கின்றன..! தற்போதைய அரசியல் சூழலை சாடிய நிவேதா பெத்துராஜ்..!

    ஐடி-விங் தாக்குதல்கள் வெறுப்பை அதிகரிக்கின்றன..! தற்போதைய அரசியல் சூழலை சாடிய நிவேதா பெத்துராஜ்..!

    சினிமா
    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    அரசியல்
    கல்யாண வாழ்க்கை போர்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட்..!  ஐஸ்வர்யா லட்சுமியின் கருத்துகள் வைரல்..!

    கல்யாண வாழ்க்கை போர்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட்..! ஐஸ்வர்யா லட்சுமியின் கருத்துகள் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா!  தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா! தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

    அரசியல்
    #BREAKING: அனல் தெறிக்கும்

    #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    இந்தியா
    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!

    அரசியல்
    எலெக்‌ஷன்ல எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!! தேஜ கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

    எலெக்‌ஷன்ல எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!! தேஜ கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

    அரசியல்
    தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

    தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

    அரசியல்
    திருக்கோவிலூர் சுவர்களில் பரபரப்பு... செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை... பொன்முடி மகனால் சிக்கலில் திமுக...!

    திருக்கோவிலூர் சுவர்களில் பரபரப்பு... செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை... பொன்முடி மகனால் சிக்கலில் திமுக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share