• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #TNElectionResults2026: அடியோடு மாறும் அரசியல் களம்... திமுக, பாஜக, அதிமுக முக்கிய தலைகள் பின்னடைவு... தட்டித்தூக்கும் தவெக...!

    தமிழக வெற்றிக் கழகம் 70 தொகுதிகளிலும், அதிமுக 49 இடங்களிலும், திமுக 38வது இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 
    Author By Amaravathi Mon, 04 May 2026 10:40:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-ministers-and-star-candidate-falldown

    தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 85.1% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 10  மணி நிலவரப்படி அதிகாரப்பூர்வமாக, தவெக 97, அதிமுக 80, திமுக 53 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  

    தமிழக அரசியலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவிற்கு முன்னிலை வகித்து வருகிறது. தவெக வேட்பாளர்களை எதிர்த்து பல முக்கிய தொகுதிகளில் போட்டியிட்ட முக்கிய தலைவர்கள், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் பெரும் பின்னடவை சந்தித்து வருகின்றனர்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் திமுகவில் பின்னடவை சந்தித்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளது அறிவாலயத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 4,130 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.244 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் செல்வம் 3,86 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். 

    இதையும் படிங்க: #TNElectionResults2026: வாக்கு எண்ணிக்கையில் தவெக அமோக முன்னிலை..!! மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு..!!

    திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு, தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன், திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும்,  விருதாச்சலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, சாத்தூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவிநாசி தனி தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மதுரை மேற்கில் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 
     
    இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடுருவ தி.மு.கவினர் திட்டம்? - இன்பதுரை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு

    மேலும் படிங்க
    மாவட்ட வாரியாக அடித்து தூக்கிய தவெக... சரிந்த பெரும் தலைகள்... வெளிவந்த பகீர் பட்டியல்..!!

    மாவட்ட வாரியாக அடித்து தூக்கிய தவெக... சரிந்த பெரும் தலைகள்... வெளிவந்த பகீர் பட்டியல்..!!

    அரசியல்
    #TNElectionResults2026..! ஜெயக்குமார் தொடர்ந்து பின்னடைவு..! TVK வேட்பாளர் தாமு முன்னிலை..!

    #TNElectionResults2026..! ஜெயக்குமார் தொடர்ந்து பின்னடைவு..! TVK வேட்பாளர் தாமு முன்னிலை..!

    தமிழ்நாடு
    மக்களின் நம்பிக்கையை சம்பாதித்த விஜய்..!! புதிய அத்தியாயத்திற்கு மேலும் பலம்.. வாழ்த்திய பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்..!

    மக்களின் நம்பிக்கையை சம்பாதித்த விஜய்..!! புதிய அத்தியாயத்திற்கு மேலும் பலம்.. வாழ்த்திய பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்..!

    சினிமா
    மக்களே, உங்களுக்கு என் நன்றி..

    மக்களே, உங்களுக்கு என் நன்றி.. 'மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு'..!! விஜய் முன்னிலை.. நடிகர் ஸ்ரீமான் உற்சாக பதிவு..!

    சினிமா
    #TNElectionResults2026: மேலூரில் காங்கிரஸ் ‘கை’ ஓங்கியது: அதிமுக வேட்பாளரை வீழ்த்தி விஸ்வநாதன் அபார வெற்றி!

    #TNElectionResults2026: மேலூரில் காங்கிரஸ் ‘கை’ ஓங்கியது: அதிமுக வேட்பாளரை வீழ்த்தி விஸ்வநாதன் அபார வெற்றி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒற்றை ஆளாய் பிளாஸ்ட் செய்த விஜய்... 23 அமைச்சர்கள் ஷாக்... ஆடிப்போன அதிமுக, பாஜக...!

    #TNElectionResults2026: ஒற்றை ஆளாய் பிளாஸ்ட் செய்த விஜய்... 23 அமைச்சர்கள் ஷாக்... ஆடிப்போன அதிமுக, பாஜக...!

    அரசியல்

    செய்திகள்

    மாவட்ட வாரியாக அடித்து தூக்கிய தவெக... சரிந்த பெரும் தலைகள்... வெளிவந்த பகீர் பட்டியல்..!!

    மாவட்ட வாரியாக அடித்து தூக்கிய தவெக... சரிந்த பெரும் தலைகள்... வெளிவந்த பகீர் பட்டியல்..!!

    அரசியல்
    #TNElectionResults2026..! ஜெயக்குமார் தொடர்ந்து பின்னடைவு..! TVK வேட்பாளர் தாமு முன்னிலை..!

    #TNElectionResults2026..! ஜெயக்குமார் தொடர்ந்து பின்னடைவு..! TVK வேட்பாளர் தாமு முன்னிலை..!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: மேலூரில் காங்கிரஸ் ‘கை’ ஓங்கியது: அதிமுக வேட்பாளரை வீழ்த்தி விஸ்வநாதன் அபார வெற்றி!

    #TNElectionResults2026: மேலூரில் காங்கிரஸ் ‘கை’ ஓங்கியது: அதிமுக வேட்பாளரை வீழ்த்தி விஸ்வநாதன் அபார வெற்றி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒற்றை ஆளாய் பிளாஸ்ட் செய்த விஜய்... 23 அமைச்சர்கள் ஷாக்... ஆடிப்போன அதிமுக, பாஜக...!

    #TNElectionResults2026: ஒற்றை ஆளாய் பிளாஸ்ட் செய்த விஜய்... 23 அமைச்சர்கள் ஷாக்... ஆடிப்போன அதிமுக, பாஜக...!

    அரசியல்
    #TNElectionResults2026:

    #TNElectionResults2026: "முதல்வர் விஜய் வாழ்க": பனையூர் தலைமை அலுவலகத்தில் தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!

    தமிழ்நாடு
    செம அப்செட்..! வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிய தமிழிசை..!!

    செம அப்செட்..! வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிய தமிழிசை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share