• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி..! வில்லிவாக்கம் பரப்புரையில் முதல்வர் சூளுரை..!

    வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை நடத்தினார்.
    Author By Nila Tue, 21 Apr 2026 16:48:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk mk stalin

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக களமாடி வருகிறது. திமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது வில்லிவாக்கம் தொகுதி கார்த்திக் மோகனுக்கு ஒதுக்கப்பட்டது. கார்த்திக் மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து இளைஞர்களிடையே புதிய உத்வேகம் பிறந்தது.

    வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். திமுக மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை நடத்தினார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

    DMK

    இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓயும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இறுதி கட்ட பரப்புரையை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்திய போது வழிநெடுகிலும் காத்திருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    இதையும் படிங்க: கோவை தெற்குல ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்குறானுங்க சார்!! திமுக ஆடும் தகிடுதத்தோம்! அதிமுக புகார்!!

    சென்னை வில்லிவாக்கம் தொகுதிகள் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக கூறினார். அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை., முதல்வராக முடியாது என சொன்னார்கள் என்றும் அந்தக் கட்டத்தை உடைத்து முதல்வரானேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ராயபுரம் தொகுதியில் பணப்பட்டுவாடா..! கையும் களவுமாக சிக்கிய திமுகவினர்..! வைரலாகும் வீடியோ..!

    மேலும் படிங்க
    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கேட்ஜெட்ஸ்
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share