• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    கோவில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஈறபடுத்தியுள்ளது
    Author By Amaravathi Tue, 01 Jul 2025 20:00:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-mp-thanga-tamilselvan-skull-broken

    மதுரையில் கோவில் வாசலில் பழத்தட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விவகாரத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் மகனின் மண்டை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கடை வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Thanga Tamilselvan

    2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தங்க தமிழ்ச்செல்வன், பின்னர் அமமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி 2019ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி திமுகவில் இணைந்தார். தற்போது தேனி நாடாளுமன்றத்தின் திமுக உறுப்பினராகவும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். 

    இதையும் படிங்க: ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    Thanga Tamilselvan

    தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிஷாந்த் என்ற மகனும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். இவருடைய  மகனான நிஷாந்த்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக இருந்து வரும் நிலையில் இன்று   மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தனது கர்ப்பிணி மனைவியுடன் வருகை தந்துள்ளார்.

    Thanga Tamilselvan
    அப்போது கோவில் வாசலில் வியாபாரம் செய்யும் மாணிக்கம் நகரைச் சேர்ந்த சமயமுத்து 56, மகன் மணிகண்ட பிரபுவிடம் 25 என்பவரிடம் தேங்காய் பழ தட்டு வாங்கிய நிலையில் விலை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

    Thanga Tamilselvan

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தேங்காய் கடை வியாபாரி மணிகண்ட பிரபு தேங்காயை எடுத்து நிஷாந்த் தலையின் மீது எறிந்துள்ளார். இதில் காயமடைந்த நிஷாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடை வியாபாரிகளான தந்தை சமய முத்து மற்றும் அவரது மகன் மணிகண்ட பிரபுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    மேலும் படிங்க
    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்
    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    தமிழ்நாடு
    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    தமிழ்நாடு
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share