• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கும் திமுக... அஜித் கொலை விவகாரத்தில் நயினார் அதிருப்தி..!

    மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ தரப்பு விளக்கத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 05 Feb 2026 13:23:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk nainar nagendran

    இரத்தம் தோய்ந்த கரங்களுடன் திமுக இந்த தேர்தலை சந்திக்கப் போவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணம், காவல் மரணம் எனவும், அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்றும் ஒன்றுமே இல்லாத வழக்கில் அப்பாவி ஒருவரைக் காவலர்கள் அநியாயமாக அடித்துக் கொலை செய்துவிட்டனர் என நீதிபதிகள் காட்டம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடப்பது மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வரும் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் துருவித் துருவி விசாரித்து அவர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் திமுகவின் ஏவல்துறை, அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.

    DMK

    புகாரின் பின்னணியையும் உண்மைத் தன்மையையும் முழுதாக ஆராயாமல் கையில் கிடைத்த அப்பாவியைக் கம்பால் அடித்தே கொலை செய்யுமளவிற்குக் காவலர்களின் இதயம் மரத்துப் போய்விட்டதா என்றும் மூளை மழுங்கிவிட்டதா அல்லது மேலிடத்திலிருந்து அத்தனை அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்..! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

    சிவகங்கை வரை சென்ற முதல்வர் ஸ்டாலின் காவல்துறையின் மூர்க்கத்தனத்தால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் சொல்லாதது ஏன் உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றன என்று கூறினார். இவை அனைத்திற்குமான விடைகள் வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் கிடைக்கும் என்றும் ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் திமுகவின் காட்டாட்சி விரட்டியடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    மேலும் படிங்க
    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா
    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    ''மோடி.. மோடி..'' மாநிலங்களவையில் அதிரடி முழக்கம்! எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரை!

    இந்தியா
    அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

    அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

    தமிழ்நாடு
    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    தமிழ்நாடு
    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    சினிமா

    செய்திகள்

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா
    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ''மோடி.. மோடி..'' மாநிலங்களவையில் அதிரடி முழக்கம்! எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரை!

    ''மோடி.. மோடி..'' மாநிலங்களவையில் அதிரடி முழக்கம்! எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரை!

    இந்தியா
    அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

    அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

    தமிழ்நாடு
    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    தமிழ்நாடு
    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share