• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!

    திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 14 Mar 2026 15:18:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk rajeev gandhi

    ராஜீவ் காந்தியின் அரசியல் பயணம் மார்க்சிஸ்ட் பெரியாரிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடங்கியது. பின்னர் 2009-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், அதன் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ப. சிதம்பரத்துக்கு எதிராகவும், 2016 சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டும் அனுபவம் பெற்றார்.

    ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் தமிழ் புலம்பெயர்ந்தோர் சார்பில் உரையாற்றியதும் அவரது குறிப்பிடத்தக்க செயல்பாடுகளில் ஒன்று.2021-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். 

    DMK

    திமுக மாணவரணியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. 2022 நவம்பர் மாதம் திமுக மாணவரணி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2025-ஆம் ஆண்டு மாணவரணி மாநிலச் செயலாளராக உயர்த்தப்பட்டார். இந்தப் பொறுப்பில் சுமார் ஒரு ஆண்டு பணியாற்றினார்.

    இதையும் படிங்க: மீண்டும் ஊதிய உயர்வு... கவுரவ விரிவுரையாளர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்... அமைச்சர் கொடுத்த அப்டேட்..!

    சுமார் ஒரு ஆண்டு கழித்து திடீரென அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார். இந்த மாற்றம் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பதவி மாற்றத்திற்குப் பின்னணியில் பாலியல் தொடர்பான புகார்கள் இருப்பதாக சில சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படுகிறது. சில இடங்களில் 35 பெண்கள் கட்சியில் புகார் அளித்ததால் கண்துடைப்பாக பதவி மாற்றம் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. ராஜீவ்காந்தி மீது பாலியல் துன்புறுத்தல், மானபங்கம் போன்ற புகார்கள் இருந்ததாகவும், அதனால் கட்சி நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.  

    இதையும் படிங்க: உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

    மேலும் படிங்க
    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    சினிமா
    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகம்
    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    தமிழ்நாடு
    66 வயதில் கர்ப்பமா.. காட்டு தீ போல பரவும் நடிகை நீனா குப்தாவின் செய்தி..!

    66 வயதில் கர்ப்பமா.. காட்டு தீ போல பரவும் நடிகை நீனா குப்தாவின் செய்தி..!

    சினிமா
    பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

    ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகம்
    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    தமிழ்நாடு
    பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

    ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் அச்சுறுத்திய வட கொரியா..!! ஜப்பானை நோக்கி பாய்ந்த 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள்..!! என்ன ஆச்சு..??

    மீண்டும் அச்சுறுத்திய வட கொரியா..!! ஜப்பானை நோக்கி பாய்ந்த 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள்..!! என்ன ஆச்சு..??

    உலகம்
    இத்தன சீட்டு தான்! இதுக்கு மேல கேட்காதீங்க! கறார் காட்டும் திமுக! கடுப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

    இத்தன சீட்டு தான்! இதுக்கு மேல கேட்காதீங்க! கறார் காட்டும் திமுக! கடுப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share