• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

    உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    Author By Nila Sat, 14 Mar 2026 13:24:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin cylinder issue

    தமிழகத்தில் தற்போது கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வரின் அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு மின்வாரிய நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சிலிண்டர் பிரச்சனை உள்ளவரை ஹோட்டல்களுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உணவகங்கள் மின் அடுப்புகளை பயன்படுத்துவதால் அதிக மின்சாரம் தேவைப்படுவதால் யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    CM Stalin

    வழக்கமான மின் பயன்பாட்டின் அளவை மீறி உபயோகிக்கும் போது யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மட்டும் இன்றி அனைத்து வகை உணவகங்களுக்கும் யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் சலுகை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை... போலீசை செருப்பால் அடித்த மாணவி..! கிழித்து தொங்கவிட்ட தவெக..!!

    சிறு குறு நிறுவனங்கள் மின் அடுப்புகள் கொள்முதல் செய்ய 25 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்பிஜி பற்றாக்குறையால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் வேளாண்மை பொருட்களை உழவர் சந்தையில் கட்டுப்பாடு இன்றி விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி விற்பனை தொடர்பாக கண்காணிக்க மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் டீசல் ஒன்பது நாட்களுக்கு கையிருப்பு இருப்பதாகவும் மாநில அரசு என்னை நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!

    மேலும் படிங்க
    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    அரசியல்
    மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

    மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

    இந்தியா
    காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி..! லாடம் கட்டிய போலீஸ்..!!

    காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி..! லாடம் கட்டிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மதிப்பு என்பதே இல்லை - இயக்குநர் தமிழ் வேதனை..!

    தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மதிப்பு என்பதே இல்லை - இயக்குநர் தமிழ் வேதனை..!

    சினிமா
    இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    உலகம்

    செய்திகள்

    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    அரசியல்
    மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

    மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

    இந்தியா
    காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி..! லாடம் கட்டிய போலீஸ்..!!

    காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி..! லாடம் கட்டிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    தமிழ்நாடு
    இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    உலகம்
    பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம் வெளியான விவகாரம்..!! பாய்ந்தது வழக்கு..!! போலீஸ் கடும் எச்சரிக்கை..!

    பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம் வெளியான விவகாரம்..!! பாய்ந்தது வழக்கு..!! போலீஸ் கடும் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share