• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிணவறையிலும் அலட்சியம்... நிர்வாக சீர்கேடு..! திமுகவை விளாசிய தவெக..!!

    பிணவறையிலும் திமுக அரசின் அலட்சியம் தொடர்வதாக தமிழக வெற்றிக் கழகம் கூறியது.
    Author By Nila Tue, 10 Mar 2026 14:50:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk tvk

    திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடு உச்சமாக பிணவறையிலும் அலட்சியம் தொடர்வதாக தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மாற்றி ஒப்படைத்திருக்கும் செய்தி, தமிழக அரசு மருத்துவமனைகளின் தற்போதைய அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது என்று கூறியது. 'விடியல் அரசு' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக ஆட்சியில், உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் பாதுகாப்பு இல்லை என்றால், உயிரிழந்தவர்களின் உடல்களுக்குக் கூடக் குறைந்தபட்ச கண்ணியம் வழங்கப்படுவதில்லை என்பது வேதனைக்குரியது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் உடலுக்குப் பதிலாக, விருதுநகரைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்திருப்பது சாதாரணத் தவறு கிடையாது என்றும் இது மருத்துவமனை நிர்வாகத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பற்றத் தன்மையையும், கண்காணிப்புக் குறைபாட்டையும் காட்டுகிறது எனவும் கூறியுள்ளது. சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் சென்று, இறுதிச் சடங்குகள் செய்யத் தயாரான நிலையில், அது வேறு ஒருவரின் உடல் எனத் தெரியவந்தபோது அந்த உறவினர்கள் அடைந்த மன உளைச்சலுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்று கேட்டுள்ளது.

    DMK

    அரசு மருத்துவமனைகளில் பிணவறை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை முறையாகக் கண்காணிக்கத் தவறியதே இத்தகைய குளறுபடிகளுக்குக் காரணம் என்றும் உடல்களை அடையாளம் காண்பதில் அடிப்படை விதிகளைக் கூடப் பின்பற்றாமல், பொத்தாம் பொதுவாக உடல்களை ஒப்படைப்பது ஒரு மாபெரும் குற்றவியல் அலட்சியம் எனவும் தெரிவித்து உள்ளது. ஒரு குடும்பத்தின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய போக்கு, திமுக அரசின் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்குச் சான்று என்றும் இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படும் விளக்கம் இன்னும் அதிர்ச்சியளிக்கிறது எனவும் கூறியது. 

    இதையும் படிங்க: GAS தட்டுப்பாடு பிரச்சனை... அம்மா உணவகங்களில் கவனம் தேவை... EPS வலியுறுத்தல்..!!

    தமிழக முதல்வர் ஸ்டாலின் விளம்பரங்களில் காட்டும் அக்கறையை, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளில் காட்ட வேண்டும் என்றும் இந்தச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: பாஜகவினர் நிழல் பட்டாலே கைவிலங்குடன் துரத்தும் திமுக...!! நயினார் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்
    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இளையராஜா எழுதிய பாடலுக்கு சஞ்சய் சுப்ரமணியனின் இசையா..! பாட்டு யார் பாடி இருக்கிறார் தெரியுமா..?

    இளையராஜா எழுதிய பாடலுக்கு சஞ்சய் சுப்ரமணியனின் இசையா..! பாட்டு யார் பாடி இருக்கிறார் தெரியுமா..?

    சினிமா
    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்
    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்.. அனல் பறக்கும் சிபிஐ விசாரணை... விஜய் ஆஜராக புதிய சம்மன்..!!

    தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்.. அனல் பறக்கும் சிபிஐ விசாரணை... விஜய் ஆஜராக புதிய சம்மன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share