• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிழிந்து தொங்கும் ஊழல்..! பகல் கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு..! தவெகவை பந்தாடிய திமுக..!!

    சொந்தக் கட்சிக்காரர்களிடமே கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு என்று தமிழக வெற்றி கழகத்தை திமுக விமர்சித்துள்ளது.
    Author By Nila Thu, 02 Jul 2026 17:43:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk tvk minister anand

    கிழிந்து தொங்கும் ஊழல் தவெகவின் முகமூடி என்றும் சொந்தக் கட்சிக்காரர்களிடமே பகல் கொள்ளையடிக்கும் கமிஷன் அரசு எனவும் தமிழக வெற்றி கழகத்தை திமுக விமர்சித்துள்ளது. என் ஆட்சியில் லஞ்சம் இருக்காது, ஊழல் இருக்காது! நான்தான் இந்த ஆட்சியின் ஒற்றைப் பவர் சென்டர். என்று கேமரா முன்னால் நின்று வீராவேசமாக ரீல்ஸ் விட்ட பொம்மை CM விஜய்யின் யோக்கியதை, இன்று உயர் நீதிமன்றப் படியேறி வீதிக்கு வந்து சந்தி சிரிக்கிறது என தெரிவித்துள்ளது

    அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை பகிரங்கமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு, சந்தையில் காய்கறி விற்பது போல அரசுப் பதவிகளை ஏலம் விடுவது வேறு யாருமல்ல, தவெகவின் தலைவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பொதுச் செயலாளரான அமைச்சர் ஆனந்தும், மாவட்டச் செயலாளர்களும்தானாம் என்று குறிப்பிட்டுள்ளது.

    DMK

    இதைச் சொல்வது எதிர்க்கட்சிகள் அல்ல, சொந்தத் தவெக கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகியே உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து முகத்திரையைக் கிழித்துள்ளார் என்று கூறியுள்ளது.

    இதையும் படிங்க: தவெகவில் மீண்டும் அதிரடி... 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    மேடையில் மட்டும் தூய சக்தி நாடகம், ஆனால் திரைக்குப் பின்னால் கட்சியின் பொதுச்செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை அத்தனை பேரையும் கமிஷன் ஏஜெண்டுகளாக மாற்றி லட்சக்கணக்கில் பதவி பேரம் செய்வதாகவும் அரசுப் பதவிக்காகத் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடமே இரக்கமில்லாமல் லஞ்சம் பிடுங்கும் இந்த பித்தலாட்டக் கும்பல், எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரணப் பொதுமக்களிடம் ஒரு வேலைக்கு எவ்வளவு கமிஷன் கேட்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது

    ஊழல் வழக்குகளில் சிக்கிய பெருச்சாளிகளுக்கெல்லாம் வாஷிங் மெஷினாக மாறி அடைக்கலம் கொடுப்பதில் தொடங்கி, இன்று நேரடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பதவிகளை விற்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்து நிற்கும் இந்தத் தவெகவை, இனிமேல் தமிழ்நாட்டைச் சூறையாட வந்த ஊழல் சக்தி என்றுதான் இனி அழைக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளது. 

    இதையும் படிங்க: விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!

    மேலும் படிங்க
    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    தமிழ்நாடு
    விவோவின் புதிய மிட்-ரேஞ்ச் டேப்லெட்..!! iQOO Pad 5c அறிமுகம்..!! அட.. இவ்ளோ சிறப்பம்சங்களா..!!

    விவோவின் புதிய மிட்-ரேஞ்ச் டேப்லெட்..!! iQOO Pad 5c அறிமுகம்..!! அட.. இவ்ளோ சிறப்பம்சங்களா..!!

    கேட்ஜெட்ஸ்
    மீண்டும் மீண்டுமா..?? ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் 15% உயர்வு..??

    மீண்டும் மீண்டுமா..?? ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் 15% உயர்வு..??

    கேட்ஜெட்ஸ்
    அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை!

    அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை!

    அரசியல்
    "அறிவாலயத்து... அடக்கு வாயை"..! ஒரு அமைச்சரை பாத்து பேசுற பேச்சா..? கொந்தளித்த தவெக..!

    "அறிவாலயத்து... அடக்கு வாயை"..! ஒரு அமைச்சரை பாத்து பேசுற பேச்சா..? கொந்தளித்த தவெக..!

    தமிழ்நாடு
    துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

    துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

    அரசியல்

    செய்திகள்

    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    தமிழ்நாடு
    அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை!

    அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை!

    அரசியல்

    "அறிவாலயத்து... அடக்கு வாயை"..! ஒரு அமைச்சரை பாத்து பேசுற பேச்சா..? கொந்தளித்த தவெக..!

    தமிழ்நாடு
    துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

    துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

    அரசியல்
    #BREAKING: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து..!  வெடித்து சிதறும் பட்டாசுகள்... நெருங்க முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு..!

    #BREAKING: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து..! வெடித்து சிதறும் பட்டாசுகள்... நெருங்க முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

    நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share