• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    மத நம்பிக்கைக்காக தலைமுடி வளர்க்கும் விசாரணைக் கைதியை முடியை வெட்டுமாறு சிறை நிர்வாகம் கட்டாயப்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 27 Aug 2026 17:02:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Do Not Force Remand Prisoners Keeping Long Hair for Religious Beliefs: Madurai HC Bench.

    மத நம்பிக்கையின் அடிப்படையில் தலைமுடி வளர்த்து வரும் விசாரணைக் கைதிகளை, மற்ற கைதிகளுக்குச் சுகாதாரப் பாதிப்பு ஏற்படாத வரை தலைமுடியை வெட்டுமாறு சிறை நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், தமிழ்நாடு சிறை விதிகளின்படி வழங்கப்பட்டுள்ள விலக்குகளைச் சிறைத்துறை அதிகாரிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேபி கமலம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள எனது மகன் ஜேம்ஸ் செல்லத்துரை, தனது தீவிர மத நம்பிக்கையின் அடிப்படையில் தலைமுடியை வளர்த்து வருகிறார்; ஆனால், அவரது தலைமுடியை வெட்டவும் மீசையை அகற்றவும் சிறைத்துறை நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி அச்சுறுத்தி வருகிறது. இதுதொடர்பாகச் சிறை அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால், மகனின் தலைமுடியை வெட்டுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளை

    இந்த மனு நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி. முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறை வளாகத்தில் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறை விதிகளின்படி கைதிகளின் தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது; இருப்பினும், குறிப்பிட்ட கைதியின் தலைமுடி வளர்ப்பால் மற்ற கைதிகளின் பொதுச் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை தலைமுடியை வெட்டுமாறு சிறை நிர்வாகம் அவரை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்தாது எனவும் உத்தரவாதம் அளித்தார்.

    இதையும் படிங்க: "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    அரசு தரப்பு வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு சிறை விதிகளின் விதி 213(3)-இன் கீழ் மதக் காரணங்களுக்காகத் தலைமுடி வெட்டுவது, மீசையை ஒழுங்குபடுத்துவது அல்லது மொட்டையடிப்பதில் இருந்து தெளிவான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர். எனவே, சிறை நிர்வாகம் இச்சட்ட விதியை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பொதுச் சுகாதாரப் பாதிப்பு இல்லாதவரை மத நம்பிக்கைக்காக முடி வளர்க்கும் விசாரணைக் கைதியை வற்புறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    இதையும் படிங்க: தேர்தல் வழக்குகளுக்கு எதிர்ப்பு..! குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? ஹைகோர்ட்டில் முதல்வர் மறுப்பு..!!

    மேலும் படிங்க
    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் வழக்குகளுக்கு எதிர்ப்பு..! குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? ஹைகோர்ட்டில் முதல்வர் மறுப்பு..!!

    தேர்தல் வழக்குகளுக்கு எதிர்ப்பு..! குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? ஹைகோர்ட்டில் முதல்வர் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    கடுமையான விலைவாசி உயர்வு! சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

    கடுமையான விலைவாசி உயர்வு! சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
     உலக மருத்துவ மைல்கல்... சென்னையில் நுண்துளை கருவிழி சிகிச்சை மையம்.. திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.!!

    உலக மருத்துவ மைல்கல்... சென்னையில் நுண்துளை கருவிழி சிகிச்சை மையம்.. திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.!!

    தமிழ்நாடு
    “ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!

    “ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரித்த திமுகவிற்கு பாராட்டு! தாம்பரம் கூட்டத்தில் ப. சிதம்பரம் பேச்சு!

    தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரித்த திமுகவிற்கு பாராட்டு! தாம்பரம் கூட்டத்தில் ப. சிதம்பரம் பேச்சு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share