• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவின் ஏவுகணை தயாரிப்பில் இனி தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு: டிஆர்டிஓ அதிரடி அழைப்பு!

    பாதுகாப்புத்துறை உபகரணங்கள் தயாரிப்பதற்கான உரிமம், வெடிமருந்துகளை கையாளுவதற்கான அனுமதி சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் நிறுவனங்களிடம் இருக்க வேண்டும்.
    Author By Pandian Thu, 20 Aug 2026 11:56:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DRDO-Invites-Private-Companies-for-Missile-Bomb-Production-India

    புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் தயாரிக்கும் திட்டங்களில் உள்நாட்டு தனியார் நிறுவனங்களை கூட்டாளிகளாக இணைக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒரு காலத்தில் இந்தியாவின் ராணுவ தேவைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களில் பெரும் பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்களை வடிவமைத்து தயாரிக்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இதன் விளைவாக இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஏவுகணைகள் மற்றும் எதிர்கால ஆயுத அமைப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் திறனை பயன்படுத்த டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு திட்டத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு தனியார் நிறுவனங்கள் கூட்டாளிகளாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் முன்மாதிரி தயாரிப்பு மற்றும் பின்னர் பெரிய அளவிலான உற்பத்தி பணிகளிலும் பங்கேற்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஓடும் ஜீப்பில் இருந்தே பாய்ந்த ஆயுதம்! இந்தியாவின் புதிய ‘பவர்’! உள்நாட்டிலேயே உருவான Divyastra MK3 ட்ரோன்!

    DefenceIndia

    இதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை உபகரணங்கள் தயாரிப்பதற்கான உரிமம், வெடிமருந்துகளை கையாளுவதற்கான அனுமதி சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் நிறுவனங்களிடம் இருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் ரூ.100 கோடி ஆண்டு வருவாய் ஈட்டியிருக்கும் நிதித் தகுதியும் எதிர்பார்க்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு திறனை மதிப்பிடுவதற்காக, அவற்றின் ஆய்வகங்கள் மற்றும் வசதிகளை டிஆர்டிஓ நிபுணர் குழு நேரடியாக ஆய்வு செய்யும். தகுதியான நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப திறன் மற்றும் நிதி விவரங்கள் அடங்கிய முன்மொழிவுகளை செப்டம்பர் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டிஆர்டிஓ திட்டங்களில் பங்கேற்கும் தகுதிவாய்ந்த கூட்டாளிகளாக பட்டியலிடப்பட உள்ளன. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதி சார்பை குறைக்கும் இந்தியாவின் நீண்டகால முயற்சியில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: இந்திய கடற்படைக்கு 6 புதிய நீர்மூழ்கி கப்பல்கள்! ரூ.70,000 கோடி திட்டம்! ஜெர்மனியுடன் கைகோர்க்கும் இந்தியா!

    மேலும் படிங்க
    கோவையில் அடுத்த பகீர் சம்பவம்... பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஜோதிடர் மீது இளம் பெண் புகார்...!

    கோவையில் அடுத்த பகீர் சம்பவம்... பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஜோதிடர் மீது இளம் பெண் புகார்...!

    தமிழ்நாடு
    பரந்தூருக்கு திமுக கவனம் செலுத்தியது ஏன்.? அறிக்கை வெளியிட தயாரா.? சிபிஎம் சண்முகம் கேள்வி.!!

    பரந்தூருக்கு திமுக கவனம் செலுத்தியது ஏன்.? அறிக்கை வெளியிட தயாரா.? சிபிஎம் சண்முகம் கேள்வி.!!

    தமிழ்நாடு
    ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக..! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..!!

    ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக..! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

    தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    போக்குவரத்து வேலை மோசடி வழக்கு! சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

    போக்குவரத்து வேலை மோசடி வழக்கு! சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

    மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share