• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விவசாயிகளை காக்க வைக்க கூடாது.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உத்தரவு..!

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருச்சியில் இன்று ஆய்வு நேரடி செய்தார்.
    Author By Inba Sat, 08 Feb 2025 18:26:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    drjradhakrishnan-inspection-at-trichy

    திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கம் வட்டம் பூங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைச் செயலாளர் மருத்துவர் ஜெ ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    இந்த ஆய்வில் கொள்முதல் நிலைய பணியாளரிடமும், நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடமும் விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லினை புகாருக்கு இடமின்றி கொள்முதல் செய்திடவும், நெல்லுக்குண்டான தொகையை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை காலதாமதம் இன்றி அறவை ஆலைகளுக்கு அனுப்பிட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

    #radhakrishnan

    முன்னதாக, பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் இருந்து, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

    இதையும் படிங்க: 2019 முதல் ஆல் ஏரியா நம்ம தான்.! கொக்கரிக்கும் திமுகவினர்

    விவசாயிகளின் நலன் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி இந்த நிலை மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மாதம் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், விவசாயிகளின் நலன் கருதி அவ்வப்போது தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்க தொகை உயர்த்தப்படுவதன் காரணமாக, நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டு காட்டிலும் நெல் வரத்து அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    #radhakrishnan

    இந்நிலையில் 1.9.2024 முதல் 7.2.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 2560 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதன் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 511 விவசாயிகளிடமிருந்து 11 லட்சத்து 98 ஆயிரத்து 43 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையாக ரூ.2603.14 கோடி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் மின்னணு பண பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் நடப்பு கே.எம்.எஸ் 2024-2025 ஆம் ஆண்டு பருவத்தில் 7.2.2025 வரை 11 லட்சத்து 98,43 மெகா டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டு நெல்லின் அளவோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 321 மெகா டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

    இதையும் படிங்க: இன்று டெல்லியில் நடந்தது.... 2026 இல் வங்காளத்தில் நடக்கும்..! அடித்து சொல்லும் சுவேந்து அதிகாரி

    மேலும் படிங்க
    "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share