• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    இன்று அதிகாலை முதலே 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சிஆர்பிஎப் (CRPF) பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Amaravathi Wed, 17 Jun 2026 10:17:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED Raid for Actress gowthami complaint

    நடிகை கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஏழு வழக்குகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கௌதமி, தனது சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டதாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரில், உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய சொத்துக்களை நிர்வகிப்பதற்காக அழகப்பன் என்பவருக்கு பொது அதிகாரப் பத்திரம் (Power of Attorney) வழங்கியதாகவும், பின்னர் அதனை அவர் தவறாக பயன்படுத்தி சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

    இதையும் படிங்க: எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 46 ஏக்கர் நிலம், சென்னை மற்றும் பிற பகுதிகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை அவர் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    Ed raid

    இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் ஏற்கனவே அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் அல்லது பணமோசடி நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் மதுரையில் உள்ள மொத்தம் ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூ பகுதியில் உள்ள அழகப்பனுக்கு தொடர்புடைய இடம், மதுரையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

    இன்று அதிகாலை முதலே 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சிஆர்பிஎப் (CRPF) பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்துள்ளனவா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நடிகை கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த வழக்கில், சொத்து மோசடி குற்றச்சாட்டுகளுடன் பணமோசடி தொடர்பான அம்சங்களும் உள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதையும் படிங்க: 100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    மேலும் படிங்க
    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    சினிமா
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share