• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மீண்டும் மீண்டுமா..!! பணமோசடி வழக்கு: ரிலையன்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி ரெய்டு..!!

    பணமோசடி வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
    Author By Shanthi M. Fri, 06 Mar 2026 12:45:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED-raids-against-Anil-Ambani's-company-Reliance-Power-Ltd-in-Mumbai-Hyderabad

    முன்னணி தொழிலதிபரும், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவருமான அனில் அம்பானி மீது மீண்டும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ரிலையன்ஸ் பவர் உள்ளிட்ட அவரது குழும நிறுவனங்கள் தொடர்பான பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில் அமலாக்கத்துறை (ED) இன்று (மார்ச் 6, 2026) அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு திருப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அனில் அம்பானி ரூ.40,000 கோடி அளவுக்கு பண மோசடி செய்ததாக கூறியுள்ளது. இதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.

    Anil ambani

    இதுவரை அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், அனில் அம்பானி தொடர்புடைய ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் அவரது மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள 'அபோட்' என்ற ஆடம்பர வீடு (ரூ.3,716 கோடி மதிப்பு) உள்ளிட்ட பல சொத்துக்கள் அடங்கும். மேலும், அமலாக்கத்துறை அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது. அண்மையில் இரண்டு முறை அவரை நேரடியாக விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ப. சிதம்பரம் வழக்குகளில் ED-யின் அடுத்த நகர்வு: விரைவான விசாரணைக்கு அனுமதி..!!

    இந்நிலையில், இன்று காலை மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 15 அணிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனைகள் வங்கி கடன் மோசடி தொடர்பான பண மோசடி மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் (FEMA) கீழ் உள்ள சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை மையமாகக் கொண்டவை என தெரிய வருகிறது.

    ரிலையன்ஸ் குழுமத்தின் பல நிறுவனங்கள் – குறிப்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM), ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்டவை – இந்த விசாரணையில் சிக்கியுள்ளன. கடன்களை திருப்பி அடைக்காமல், தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும், பொது நிதியை மோசடியாக திருப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. 

    Anil ambani

    உச்ச நீதிமன்றமும் இந்த வழக்குகளில் தாமதம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த சோதனைகள் அனில் அம்பானி குழுமத்தின் மீதான நிதி ஒழுங்குமுறை அமைப்புகளின் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. விசாரணை முழுமையடையும் வரை மேலும் நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!! நேரில் ஆஜரான ஜெயராம்..!! களத்தில் இறங்கிய ED..!!

    மேலும் படிங்க
    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்
    விஜய் தனது கட்சியை கலைத்துவிட்டு சினிமாவுக்கே போங்க..! சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் அமீர் விளக்கம்..!

    விஜய் தனது கட்சியை கலைத்துவிட்டு சினிமாவுக்கே போங்க..! சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் அமீர் விளக்கம்..!

    சினிமா
    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அர்ஜுன் தாஸின் Fan

    அர்ஜுன் தாஸின் Fan's-க்கு கிடைத்த மாஸ் நியூஸ்..! “கான் சிட்டி” படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் ரிலீஸ்..!

    சினிமா
    முத்துவை காப்பாற்ற கத்தி குத்து வாங்கிய மீனா..! மனோஜ்-க்கு வந்த அமெரிக்க சம்மந்தம் - சிறகடிக்க ஆசையில் இன்று..!

    முத்துவை காப்பாற்ற கத்தி குத்து வாங்கிய மீனா..! மனோஜ்-க்கு வந்த அமெரிக்க சம்மந்தம் - சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்
    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    தந்தைக்காக விட்டுக் கொடுத்த மகன்...! தேர்தலில் போட்டியில்லை... வினோத் காந்தி அதிரடி அறிவிப்பு..!!

    தந்தைக்காக விட்டுக் கொடுத்த மகன்...! தேர்தலில் போட்டியில்லை... வினோத் காந்தி அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் புதிய மாநிலங்களவை MP- க்கள் பதவியேற்பு..!! உறுதிமொழி ஏற்ற உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாட்டின் புதிய மாநிலங்களவை MP- க்கள் பதவியேற்பு..!! உறுதிமொழி ஏற்ற உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு
    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில்  டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில் டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share