• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீங்க செஞ்சீங்களா? இபிஎஸ் vs செங்கோட்டையன்..! பரபரப்பான பேரவை..!!

    சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பரபரப்பான வாதம் நடந்தது.
    Author By Nila Mon, 10 Aug 2026 15:43:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi palanisamy sengottaiyan assembly

    தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன. இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார்.

    Assembly

    விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உரம் உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் தான் தற்போது ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளீர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஊக்கத்தொகை உயர்த்தியதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் எல்லாம் கிடைக்காது என்றும் விளக்கம் கொடுத்தார்.

    இதையும் படிங்க: CM விஜய்க்கு கூட்டணி கட்சிகளை நெருக்கடி..! உபரி நீர் தான் வருது... பேரவையில் EPS உரை..!!

    உரம் விலை உயர்ந்துள்ளது என்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவிட்டது எனவும் அதனால் ஊக்க தொகையால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மானியத்தை உயர்த்தினோம் என்றும் நீங்கள் உயர்த்தினீர்களா இல்லையா என்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நெல் குவிண்டாலுக்கு 289 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது தொடர்பாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார வாதம் நடந்தது. 

    இதையும் படிங்க: கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    மேலும் படிங்க
    போதைக்கு எதிராக மெகா ஆக்‌ஷன்..! ரூ.264 கோடி ஒதுக்கிய தமிழக அரசு..!!

    போதைக்கு எதிராக மெகா ஆக்‌ஷன்..! ரூ.264 கோடி ஒதுக்கிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    உதயநிதி சங்க தமிழா பேசுறாரு.? மரிய வில்சனை கிண்டலடித்த MLA..! வெளுத்துவிட்ட ராஜ்மோகன்.!!

    உதயநிதி சங்க தமிழா பேசுறாரு.? மரிய வில்சனை கிண்டலடித்த MLA..! வெளுத்துவிட்ட ராஜ்மோகன்.!!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ்..! தவெக MLA மீது கேரள வனத்துறை வழக்குப்பதிவு.!

    முல்லை பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ்..! தவெக MLA மீது கேரள வனத்துறை வழக்குப்பதிவு.!

    தமிழ்நாடு
    புது ரூல்ஸ்..!! விசாரணைக்கு வந்தால் துன்புறுத்தக் கூடாது..! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    புது ரூல்ஸ்..!! விசாரணைக்கு வந்தால் துன்புறுத்தக் கூடாது..! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு
    தன்னைக் கேலி செய்வதா.? அதென்ன கிண்டல்.? பேரவையில் அமைச்சர் மரியவில்சன் ஆவேசம்.!!

    தன்னைக் கேலி செய்வதா.? அதென்ன கிண்டல்.? பேரவையில் அமைச்சர் மரியவில்சன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share