• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வேளாண் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் இல்லை! இனிக்க இனிக்க பேசி ஏமாற்றி விட்டார்கள்! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
    Author By Pandian Thu, 06 Aug 2026 12:39:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadi-palaniswami-slams-tvk-government-agriculture-budget-2026

    தமிழக அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு எந்தப் புதிய நம்பிக்கையையும் அளிக்கவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுமார் 129 நிமிடங்கள் வாசிக்கப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். முந்தைய திமுக அரசில் பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒன்றிணைத்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அதே முறையை தற்போதைய அரசும் தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நேரடியாக பயன் அளிக்கும் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் வேளாண் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் திட்டங்களே மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பழனிசாமி... கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

    AgricultureBudget2026

    தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்றும், கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4,500 நிர்ணயிக்கப்படும் என்றும், விதைப்பு காலத்தில் இரண்டு தவணைகளாக ரூ.15,000 வழங்கப்படும் என்றும், உழவர் உரிமை அட்டை மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார். ஆனால் அவற்றில் எந்த அறிவிப்பும் இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று அவர் கூறினார்.

    பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டங்கள் குறித்த முழுமையான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    மேலும், காவிரி நீர் பிரச்சினை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றும், கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வெளியிட்ட கருத்துக்கு தமிழக அரசு வலுவான பதில் அளிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

    இறுதியாக, இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு "மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண்" மட்டுமே வழங்க முடியும் என்றும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிய பட்ஜெட் இதுவெனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சிலரை திருத்தவே முடியாது! சண்முகத்திற்கு எதிராக களமிறங்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் மறைமுக தாக்கு!

    மேலும் படிங்க
    பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!

    பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!

    தமிழ்நாடு
    வீடு தேடி மதுபானம்.? பகீர் கிளப்பிய தகவல்...  அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!!

    வீடு தேடி மதுபானம்.? பகீர் கிளப்பிய தகவல்... அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    நக்கீரன் கோபாலுக்கு சட்ட சிக்கல்..! பாசிச வெறியாட்டம்... பந்தாடிய சீமான்..!!

    நக்கீரன் கோபாலுக்கு சட்ட சிக்கல்..! பாசிச வெறியாட்டம்... பந்தாடிய சீமான்..!!

    தமிழ்நாடு
    7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாற்றம் இல்லை... வெறும் ஏமாற்றம் மட்டுமே! தவெக அரசை சாடிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மாற்றம் இல்லை... வெறும் ஏமாற்றம் மட்டுமே! தவெக அரசை சாடிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    "எவ்ளோ நாள் தான் சேகர்பாபுவே"..? உளறிக் கொட்டிய திமுக MLA..! மைக்கை பார்த்ததும் செம்ம ஷாக்..!!

    "எவ்ளோ நாள் தான் சேகர்பாபுவே"..? உளறிக் கொட்டிய திமுக MLA..! மைக்கை பார்த்ததும் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share