• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இட ஒதுக்கீட்டு இழப்பு பிரச்சனை..!! மருத்துவக் கல்வி விவகாரத்தில் வெடித்த எடப்பாடி பழனிசாமி..!!

    மருத்துவ இடங்களில் பின்னடைவு ஏற்படும் என எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.
    Author By Nila Wed, 08 Jul 2026 17:52:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi palanysamy admk

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி கொள்கையை தீவிரமாக விமர்சித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மருத்துவ இடங்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.அறிக்கையில், அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்வித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை வலியுறுத்திய பழனிச்சாமி, 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 1,945 அரசு MBBS இடங்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

    மொத்தம் 5,500-க்கும் அதிகமான இடங்கள் உயர்த்தப்பட்டதுடன், 19 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 1,650 MBBS இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கனவு நனவாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.ஆனால், தற்போதைய ஆட்சியில் இந்த முன்னேற்றம் முற்றிலும் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக பழனிச்சாமி விமர்சித்தார்.

    ADMK

    600-க்கும் மேற்பட்ட MBBS இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பல மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கல்வியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் மருத்துவத் துறை வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.

    இதையும் படிங்க: போறவங்க போகட்டும்..! தொண்டர்கள் இருக்காங்க.. மா. செ. கூட்டத்தில் EPS நம்பிக்கை..!

    “மக்களின் உயிர் மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்கும் மருத்துவத் துறையில் அரசு அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்த பழனிச்சாமி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை மீண்டும் வலுப்படுத்த அதிமுக உறுதியாக உள்ளதாக வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்வித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இறங்கிய பேரிடி..! கட்சியிலிருந்து விலகிய வைகைச் செல்வன்..! அதல பாதாளத்தில் அதிமுக..!!

    மேலும் படிங்க
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    உலகம்
    "50 நாள் வராதவர்... இப்போது ஏன் கரூருக்கு போறாரு..? வாக்கு வேட்டையா..? CM விஜயை விமர்சித்த சீமான்..!!

    "50 நாள் வராதவர்... இப்போது ஏன் கரூருக்கு போறாரு..? வாக்கு வேட்டையா..? CM விஜயை விமர்சித்த சீமான்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share