• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போரால் முட்டை ஏற்றுமதி பாதிப்பு..!! மீண்டும் தலைதூக்கும் மைனஸ் விலை..!! தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் நாமக்கல் பண்ணையாளர்கள்..!!

    அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கோழிப்பண்ணை தொழிலில் மீண்டும் மைனஸ் விலை தலைதூக்கி உள்ளது.
    Author By Shanthi M. Tue, 24 Mar 2026 10:54:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    egg-exports-hit-by-war-situation-farmers-in-namakkal-suffers

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைத் தொழில் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இங்கு சுமார் 1,200-க்கும் அதிகமான முட்டைக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 8 கோடிக்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகளில் பெரும் பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக துபாய், குவைத், கத்தார், ஓமன், பக்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல் மூலம் நாளொன்றுக்கு 80 லட்சம் முட்டைகள் கன்டெய்னர்களில் அனுப்பப்படும். இந்த ஏற்றுமதி வருமானம் பண்ணையாளர்களுக்கு முக்கிய நம்பிக்கையாக இருந்து வந்தது.

    Eggs

    எனினும், கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் இந்த நிலையை முழுமையாக மாற்றியுள்ளது. போர் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு, நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 உயர்வு!! டீசல் ரூ.336-க்கு விற்பனை! மக்கள் தலையில் இடியை இறக்கிய பாக்.,!

    இதன் விளைவாக தினசரி 80 லட்சம் முட்டைகள் உள்நாட்டிலேயே தேங்கி வருகின்றன. வெளிநாட்டு சந்தை மூடியதால், உள்நாட்டு நுகர்வு தேவைக்கு அதிகமான முட்டைகள் சந்தையில் குவிந்துள்ளன. இந்த நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து சுமார் 30 காசுகள் வரை குறைத்து கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

    பண்ணையாளர்கள் கூறுகையில், “கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஒரு முட்டைக்கு 450 காசுகளுக்குக் கீழ் விலை கிடைக்கிறது. உற்பத்தி செலவு ஒரு முட்டைக்கு 520 காசுகளாக உள்ளது. எனவே ஒவ்வொரு முட்டைக்கும் சராசரியாக ஒரு ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் தினசரி சுமார் 6 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 24 நாட்களில் மட்டும் மொத்த இழப்பு 144 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது” என்று வேதனை தெரிவித்தனர்.

    Eggs

    மேலும், கிறிஸ்தவர்களின் தவக்காலம் மற்றும் ரம்ஜான் நோன்புக்காலம் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதிக்காக உள்ள முட்டைகளை உள்நாட்டிலும் விற்க முடியாமல் தவிக்கிறார்கள். வியாபாரிகள் விலையைக் குறைத்து விற்பனையை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நெருக்கடி நீடித்தால் கோழிப்பண்ணைத் தொழில் மீண்டும் ‘மைனஸ்’ விலை சுழற்சிக்குள் சிக்கும் அபாயம் உள்ளது. பண்ணையாளர்கள் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, போர் பாதிப்பிலிருந்து கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

    இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    அரசியல்
    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    அரசியல்
    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!

    கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!

    அரசியல்
    நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!

    நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!

    தமிழ்நாடு
    நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!

    நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share