• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் பறக்கும் படை அதிரடி: மதுரவாயலில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1.10 கோடி பறிமுதல்!

    தனியார் ஏஜென்சி வாகனத்தில் சிக்கிய கட்டுக்கட்டான பணம்; மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீவிர விசாரணை!
    Author By Thenmozhi Kumar Wed, 25 Mar 2026 22:01:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election flying squad seizes ₹1 Crore cash in Maduravoyal during vehicle check.

    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னையில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1.10 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் கண்காணிப்பு அலுவலர் குமார் தலைமையிலான பறக்கும் படையினர், இன்று மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஏஜென்சிக்குச் (CMS) சொந்தமான பணம் கொண்டு செல்லும் வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக ₹1.10  கோடி பணம் இருப்பது கண்டறியப்பட்டது. 

    1.10 கோடி

    வாகனத்தில் இருந்த பணத்திற்குத் தேவையான உரிய ஆவணங்கள் மற்றும் வங்கித் தரப்பிலான முறையான அனுமதிக் கடிதங்கள் ஏதும் இல்லாததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அந்த ₹1.10  கோடி பணத்தை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

    இதையும் படிங்க: இதுவரை ₹151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிக்கை!

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் வாகனம் ஆகியவை மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.  அங்கு இந்தப் பணம் யாருக்காகக் கொண்டு செல்லப்பட்டது? இதன் பின்னணியில் ஏதேனும் தேர்தல் முறைகேடுகள் உள்ளனவா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், மதுரவாயல் பகுதியில் இவ்வளவு பெரிய தொகை பிடிபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    மேலும் படிங்க
    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    இந்தியா
    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!

    ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!

    அரசியல்
    திக்..திக்... வீடியோ...!! - டீ கடை ஊழியரை போட்டு பொளந்தெடுக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - டீ கடை ஊழியரை போட்டு பொளந்தெடுக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு
    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share